By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது
ஈரோடுகல்விதமிழ்நாடு

ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது

Last updated: February 19, 2026 2:56 pm
February 19, 2026
53 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 19 –

ஆகாஷ் கல்வி சேவைகள் லிமிடெட் (AESL) நிறுவனத்தின் 6 மாணவர்கள் JEE மெயின் 2026 தேர்வில் (செஷன் 1) சாதனை படைத்துள்ளனர்.

பிப்ரவரி 16 அன்று வெளியிடப்பட்ட தேசிய தேர்வு முகமையின் (NTA) முடிவுகளின்படி, ஆகாஷ் இன்ஸ்டிடியூட் ஈரோடு மாணவர்கள் 6 ஜேஇஇ மெயின் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்று உள்ளனர். சஞ்சய் 99.77 பர்சன்டைல்களுடன் முதலிடத்தைப் பிடித்தார். அதைத் தொடர்ந்து அதியன் ஆர் 98.53, நிகில் சிவானந்தன் 98.46, ராகுல் எஸ் 98.41, ஆராதனா விக்னேஷ் 98.05, அபினவ் கே 98.01 பர்சன்டைல்கள் பெற்றனர்.

AESL இன் கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் குமார் மிஸ்ரா மற்றும் AESL அதிகாரிகள் குடே சஞ்சய் காந்தி, பிரதீப் உன்னிகிருஷ்ணன் மற்றும் கோபிநாத் ஆகியோர் கூறியதாவது: எங்கள் சென்னையைச் சேர்ந்த மாணவர் அஜய் (99.99 சதவீதம்) பெற்று தமிழக அளவில் முதலிடம் பெற்றார். இது ஆகாஷ் கல்வி முறையின் வலிமைக்கு ஒரு சான்றாகும்.

AESL நாட்டில் 400க்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் 9 மையங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

NIT மற்றும் IIIT இல் சேர்க்கை பெறுவதற்காக நாட்டில் சுமார் 13 லட்சம் மாணவர்கள் JEE தேர்வை எழுதினர். உலகிலேயே கடினமான தேர்வான JEE அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றவர்கள் IIT இல் சேர்க்கை பெறுகிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர். சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நவம்பர் 28ல் மீனவர் குறைதீர் கூட்டம்
ஈரோடு சூரம்பட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
மார்த்தாண்டம் அருகே பெண், மகள் மீது சரமாரி தாக்குதல்: ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு
கரும்பாட்டூர் ஊராட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேர்தல் ஆணையமும், பிஜேபியும் இணைந்து தமிழகத்தில் ஒரு கோடி வாக்காளர்கள் சேர்க்க திட்டம்; தமிழக காங் தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா

June 4, 2024
76 Views
சுற்றுலா பயணிகளின் வருகையால் களைகட்டிய கன்னியாகுமரி
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
பள்ளி மாணவர்களுக்கானகலைத்திறன் போட்டி
சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account