By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இளைஞர்கள் கல்வி வேலை வாய்ப்புக்கு உதவ தயார் – எஸ்.பி., சந்தீஷ் உருக்கம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இளைஞர்கள் கல்வி வேலை வாய்ப்புக்கு உதவ தயார் – எஸ்.பி., சந்தீஷ் உருக்கம்!
இராமநாதபுரம்

இளைஞர்கள் கல்வி வேலை வாய்ப்புக்கு உதவ தயார் – எஸ்.பி., சந்தீஷ் உருக்கம்!

Last updated: June 14, 2025 4:00 pm
June 14, 2025
52 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 14 –

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமங்களில் இளைஞர்கள் கல்வியில் தனி கவனம் செலுத்தி வந்தால் வேலைவாய்ப்பு மற்றும் கல்விக்கு தான் எப்போதும் உதவ தயாராக இருப்பதாக மிகவும் உருக்கமாக காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையம் கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் “உங்கள் ஊரில் உங்கள் எஸ்.பி” திட்ட முகாமில் இளைஞர்கள், பெண்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் நடைபெற்ற “உங்கள் ஊரில் உங்கள் எஸ் பி” முகாமில் ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் உரையாற்றும்போது, “கிராமத்தில் கண்காணிப்பு கேமரா வைப்பதன் அவசியம் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் கிராம இளைஞர்களிடம் வேலைவாய்ப்பு மற்றும் கல்லூரி மேல் படிப்பிற்குத் தேவையான உதவிகள் செய்வதாகவும் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ஆயுதங்கள் வைத்துக்கொண்டு புகைப்படங்கள் பகிர்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசினார். மேலும் கிராம மக்களிடம் நல்லுணர்வை ஏற்படுத்தும் விதத்தில் இனிப்புகள் வழங்கி மக்களிடம் சகஜமாகக் கலந்துரையாடி மக்களின் நிறை குறைகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டி அவர்களிடம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று ஊக்குவித்துப் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

பேருந்து கட்டணத்தை குறைக்க கோரிக்கை
சமூக நல்லிணக்க ஊராட்சி விருது பெற விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன்
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை; மூன்று கடைகள் சீல்; ரூ. 1 லட்சம் அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் 1500 பேர் கராத்தே மற்றும் சிலம்பம்

December 31, 2024
44 Views
மக்காச்சோள விளைச்சல் அமோகம்
மூன்று தாலுகாக்களுக்கு விடுமுறை அறிவிப்பு
அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா: 300 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் முன்னாள் அமைச்சர் வழங்கினார்
தங்கையை கொன்றாரா அண்ணன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account