By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்
கனஂனியாகுமரி

இளைஞர் தூக்கிட்டு தற்கொலை; சமூக வலைதளங்களில் பொய் தகவல் – எஸ் பி விளக்கம்

Last updated: June 23, 2025 10:05 am
June 23, 2025
69 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

சமூகவலைதளங்கள் மற்றும் செய்திகளில் தனுஷ் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக தவறான செய்தி பரப்பப்பட்டு வருவதாகவும், உண்மை தன்மையை ஆராயாமல் சிலர் வேண்டுமென்றே வதந்தியை பரப்பி வருவதால் உண்மை நிலை மறைக்க முயல்வதாகவும் காவல்துறை தன்னுடைய கடமையை சரிவர செய்து வருவதை பொதுமக்கள் உணர்ந்து கொண்டு வதந்திகளை நம்ப வேண்டாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து செய்தியாளர்களுக்கு அளித்த விளக்கம் பின்வருமாறு :
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட செருப்பாலூர் காவுவிளை காலணி பகுதியை சேர்ந்த துரைசாமி என்பவரது மகன் தனுஷ் (22) காவஸ்தலத்தில் உள்ள தான் காதலித்து வந்த பெண்ணின் வீட்டின் மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் 19.06.2025 அன்று காலை சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இறந்த நபரின் தந்தை துரைசாமி (49) கொடுத்த புகாரின் அடிப்படையில் குலசேகரம் காவல்நிலையத்தில் இயற்கைக்கு மாறான சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பல செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் இறப்பு தொடர்பாக பல்வேறு யூகங்களையும் சந்தேகங்களையும் பல கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தின் உண்மை நிலை என்னவென்றால் சம்பவம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடத்திய விசாரணையிலும் சாட்சிகள் விசாரணையிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நடைபெற்ற விசாரணையிலும் இறந்து போன தனுஷ் என்பவரும் குலசேகரம் காவஸ்தலத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் சில வருடங்களாக காதலித்து வந்ததுள்ளனர். இடையில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக இருவரும் பிரிந்துள்ளனர். இளைஞர் மீண்டும் காதலைத் தொடர முயற்சி செய்துள்ளார். அதனை அந்த பெண் நிராகரித்துள்ளார். இதனால் அந்த இளைஞர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. மேலும் 20.06.2025 இறந்து போன நபரின் உடல் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்து உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையிலும் உடற்கூறு பரிசோதனை அடிப்படையிலும் இளைஞரின் மரணத்தில் எந்த வித சந்தேகமும் இல்லை என தெரியவருகிறது. இது தொடர்பாக தொடர்விசாரணை நடைபெற்று வருகிறது.
எனவே இளைஞரின் இறப்பு தொடர்பாக எவரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திட்டுவிளை சந்திப்பு முதல் அருநல்லூர் வரை போதை பழக்கத்திற்கு எதிரான மாராத்தான் தொடர் ஓட்டம்
டாரஸ் லாரியை அப்புறப்படுத்தாமல் சாலை சீரமைப்பு
மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
நாகர்கோவிலில் கஞ்சா வைத்திருந்தவர் கைது
முதல்வர்,துணை முதல்வருடன் விஜய் வசந்த் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கண்டன ஆர்ப்பாட்டம்

July 5, 2024
65 Views
விளாத்திகுளத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்
நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி
பட்டாசு பாதுகாப்பு பேரவை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
வன்முறையை தூண்டும் விதமாக ரீல்ஸ், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account