By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

Last updated: January 20, 2025 10:37 am
January 20, 2025
49 Views
Share
SHARE

குலசேகரம், ஜன் – 18

 

 குமரி மாவட்டம் குலசேகரம் அருகே திருநந்தி கரை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மனைவி சுதா (42). இந்த தம்பதிக்கு அனீஸ் (22),நிதிஷ் (21) மற்றும் மனிஷ் (17) என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மணிகண்டன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் சுதா தற்போது நோட்டல் வைத்துள்ளார்.

    இரண்டாவது மகன் நிதிஷ் பி காம் படித்துவிட்டு அரசு வேலைக்கு தேர்வு எழுதி வந்துள்ளார். இந்த நிலையில் நிதிஷ் வழக்கம் போல் நேற்று  அதிகாலை 4 மணிக்கு ஓட்டலை திறந்து வியாபாரம் பார்த்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார்.

      பின்னர் மதியம் சுதா மூன்றாவது மகனுடன் வீட்டுக்கு சென்ற போது அப்போது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் நிதிஷ் காணப்பட்டார்.  உடன் உறவினர் உதவியுடன் நிதிசை மீட்டு குலசேகரம் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் நிதிஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்தது  போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர்.

       முதற்கட்ட விசாரணையில் நிதிஷ் தூக்கமின்மை பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்ததாகவும், இதற்காக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை யில் வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்
காங்கிரஸ்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
நகராட்சியில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை
ஊத்தங்கரையில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி: சிவன் வேடமணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ஆடி வெள்ளியை ஒட்டி ஈரோடு அசோகபுரம் மாரியம்மனுக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்த பெண்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

சிறு மற்றும் குறு தொழில்களில் நவீன டிஜிட்டல்

August 21, 2024
97 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் சென்று பார்வை
கோவிலங்குளத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம்
உசிலம்பட்டி அருகே வாகனம் மோதி புள்ளி மான் பலி
பாம்பன் மீனவன் விசைப்படகில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account