By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்
கனஂனியாகுமரிமாவட்டம்

மணவாளக்குறிச்சியில் கிணற்றில் சடலமாக கிடந்த சிறுவன்

Last updated: March 1, 2025 10:02 am
March 1, 2025
64 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 28

 

 மணவாளக்குறிச்சி அருகே  ஆண்டார் விளை பகுதியை சேர்ந்தவர் நெல்சன். வெளிநாட்டில் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நிஷா (30).  இவர்களுக்கு ஜீவன் (5) உட்பட இரண்டு மகன்கள் உண்டு. நேற்று ஜீவன் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷா வீட்டிற்கு வெளியே தேடிப் பார்த்தார். ஆனால் எங்கேயும்  ஜீவன் கிடைக்கவில்லை.

       இதையடுத்து வீட்டுக்கு அருகே உள்ள ஒரு தென்னை தோப்பில் உள்ள கிணற்றில் பார்த்தபோது ஜீவனின் செருப்பு மிதந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிஷா தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பேச்சு மூச்சு இல்லாத நிலையில் கிணற்றில் கிடந்த ஜீவனை மீட்டனர். 

      தொடர்ந்து சிறுவனை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு ஜீவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நிஷா கொடுத்த புகாரின் பேரில் மனவளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்
தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு
அகஸ்தீஸ்வரம் நாராயணசுவாமி திருக்கோவிலில் திருக்கல்யாண விழா
17 வயது சிறுமியின் உயிரை பறித்த நட்பு. குமரியில் சோகம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தைக் கொண்டு வந்த பாஜக அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்; திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

December 23, 2025
57 Views
தந்தையும் மகனும் சாலை விபத்தில் பலி
போதை மறுவாழ்வு மையம் 4 – ஆம் ஆண்டு
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய
அகஸ்தீஸ்வரத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account