By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடுவிளையாட்டு

ஆண்டிவிளையில் மாநில அளவிலான கைப்பந்து  போட்டி: அகஸ்தீஸ்வரம்  திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்

Last updated: April 30, 2026 12:15 pm
April 30, 2026
59 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப்ரல் 30 –

தாமரைகுளம் அருகே உள்ள ஆண்டிவிளையில் சித்திரை மாத தேர் திருவிழாவை முன்னிட்டு சிவசக்தி கைப்பந்து கழகத்தார் நடத்தும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மின்னொளி கைப்பந்து போட்டி நேற்று ஊர் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் பிரிவில் இருந்து 9 அணிகளும் கலந்து கொண்டனர். இப்போட்டியினை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு தொடங்கி வைத்தார்.

போட்டிகளில் வென்றவர்களுக்கு ஆண்களுக்கான முதல் பரிசு ரூ.20,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாம் பரிசு ரூ.10,000,  நான்காவது பரிசு ரூ.7,000, பெண்களுக்கான முதல் பரிசு ரூ.7,000, இரண்டாவது பரிசு ரூ.5,000, மூன்றாவது பரிசு ரூ.4,000, நான்காவது பரிசு ரூ.3,000 இதில் கைப்பந்து கழக நிர்வாகிகள் தலைவர் ஆதி விஸ்வநாதன், செயலாளர் கிருஷ்ண மணி, பயிற்சியாளர்கள் விஜயகுமார், சபாபதி, ஒருங்கிணைப்பாளர் செல்வன் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் தாமரை பிரதாப், ஜான்சன், ஜானி, முன்னாள் பேரூராட்சி தலைவர் தேரூர் முத்து, சிறந்த கைத்தொட்டி கழக வீரர் அமுதன், சகாதேவன் மற்றும் கைப்பந்து கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் கன்னியாகுமரியில் பேட்டி
ரேஷன் கார்டுகளில் குடும்ப உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவு
பெரியகுளம் பகுதியில் சுகாதார சீர்கேட்டால் நோய் பாதிப்பிற்கு ஆளாகும் மக்கள்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு
தொண்டி மக்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி புறக்கணிப்பு செய்யப்படும்: ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி

January 17, 2026
126 Views
சில்வார்பட்டி ஊராட்சி பகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வைக்கப்பட்ட மரக்கன்றுகள் பராமரிப்பின்றி நாசம்: அரசு பணம் வீண்
தி.மு.க., மாணவரணி பொறுப்பாளர் நேர்காணலில் பேச்சு
குளக்கரையில் எச்சரிக்கை பலகை.
கலை சங்கம நிகழ்ச்சி தேவாரம் சிவதாண்டவம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account