By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்

Last updated: May 29, 2026 6:02 pm
May 29, 2026
21 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மே 29 –

குமரி மாவட்டம் அருமனை பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பை தொடர்ந்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை இன்று திடீரென மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து கட்சியினரும் கடையை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பள்ளி, பேருந்து நிலையம் மற்றும் தேவாலயங்கள் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடைகளில் 717 கடைகள் மூடப்படும் என தமிழக முதல்வர் அறிவித்திருந்த நிலையில், இந்த மாதம் 18-ஆம் தேதி அருமனை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பெண்கள் உட்பட பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அருமனை பகுதி எப்போதும் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதியாகும்.
அப்போது சம்பவ இடத்திற்கு வந்த டாஸ்மாக் அதிகாரிகள் கடையை நிரந்தரமாக மூடுவதாக அறிவித்ததை தொடர்ந்து கடை மூடப்பட்டது.

இந்த நிலையில் இன்று 13 நாட்களுக்கு பிறகு திடீரென மீண்டும் கடை திறக்கப்பட்டு விற்பனைக்கு தயாரானதால் பாஜக, அதிமுக, காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடை முன்பு திரண்டு மீண்டும் போராட்டத்தை துவக்கினர்.

இதற்கிடையில் மது வாங்க வந்தவர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஆனால் பேச்சுவார்த்தைக்கு டாஸ்மாக் உயர் அதிகாரிகள் யாரும் சம்பவ இடததில் வரவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்திருந்து இந்த கடை நிரந்தரமாக பூட்டும் வரை கடையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
அஞ்சுகிராமம் சத்திய நகரில் பேரூந்து நிறுத்தப்பெயர் பலகை திறப்பு.
தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்
எம்பி பிரியங்கா காந்தி பதவியேற்பு
நித்திரவிளை அருகே அரசு பஸ் சக்கரம் ஏறி கூலித் தொழிலாளி உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் மான்செஸ்டர் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா

July 8, 2025
42 Views
சங்கரன்கோவிலில் தமிழ் வளர்ச்சி துறையின் திருக்குறள் திருப்பணி கருத்தரங்கில் எம்எல்ஏ ராஜா பங்கேற்பு
தஞ்சாவூரில் மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் கட்டுரை போட்டி
நுரையீரல் மற்றும் இதயம் நலன் மீதான விழிப்புணர்வை
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account