By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவது சவால்! தொடர்ந்து ஐந்து நாட்களாக கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றும் செவிலியர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவது சவால்! தொடர்ந்து ஐந்து நாட்களாக கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றும் செவிலியர்கள்
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்குவது சவால்! தொடர்ந்து ஐந்து நாட்களாக கோரிக்கை பேட்ச் அணிந்து பணியாற்றும் செவிலியர்கள்

Last updated: August 5, 2026 6:10 pm
August 5, 2026
2 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 5 –

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் “மறு சீரமைப்பு” என்ற பெயரில் செவிலியர் பணியிடங்களைக் குறைக்கும் (ஆட்குறைப்பு) நடவடிக்கையைக் கண்டித்து, கிருஷ்ணகிரியில் PHC, GH மற்றும் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் கோரிக்கைகள் அடங்கிய பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட ஏழு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து 210 செவிலியர் பணியிடங்களை வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்கு மாற்றி வெளியிடப்பட்டுள்ள அரசாணை எண் 204-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மருத்துவமனைகளில் ஏற்கனவே கடுமையான செவிலியர் பற்றாக்குறை நிலவிவரும் சூழலில், பணியிடங்களை மாற்றுவது பணிச்சுமையை மேலும் அதிகரிக்கும் இதனால் கிருஷ்ணகிரி மக்களுக்கு சரியான மருத்துவ சேவை கிடைப்பது சவாலாகும்.

மேலும், ஒப்பந்த மற்றும் தற்காலிக செவிலியர்களின் பணி நிரந்தர வாய்ப்பையும் பறிக்கும் என்று செவிலியர்கள் தெரிவித்தனர். எனவே, ஆட்குறைப்பு அரசாணையை திரும்பப் பெற்று, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய நிரந்தர செவிலியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா
விவசாயிகளுக்கு கறவை மாடுகள் வாங்க செய்திட ரூ.67.5 லட்சம் வங்கி கடனுதவி
பல் சமய நட்புறவு கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் 52வது பிறந்தநாள் விழா
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிமன்ற உத்தரவு; திருப்புவனத்தில் இனிப்பு வழங்கி கொண்டாடிய பாஜகவினர்
காங்கயம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் பிரச்சினைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் எம்எல்ஏ நடராஜ் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மார்த்தாண்டம் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு

January 21, 2026
81 Views
ஸ்ரீ சாஸ்தா பீடம் சுவாமி ஐயப்பன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை
பெருமாநல்லூரில் திமுக பொறுப்பாளருக்கு உற்சாக வரவேற்பு!!
கிருஷ்ணராயபுரம்பிரிவு, சாலைகளை ஆய்வு செய்ததில்
மீன்பிடித் துறைமுகம் கலெக்டர் பார்வையிட்டார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account