By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று; அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று; அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்
கனஂனியாகுமரி

அதிகரிக்கும் ரேபிஸ் தொற்று; அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பின்றி பொதுமக்கள் அச்சம்

Last updated: July 25, 2025 11:21 am
July 25, 2025
83 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 25 –

அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்கள் அபாயம். கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியமான பேருந்து நிலையங்களில் ஒன்றான அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சத்தில் தினசரி நூற்றுக்கணக்கான மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் இந்த நிலையத்தில் நாய்கள் பயங்கரமாக விரட்டுதல் மற்றும் கடிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே பலர் ரேபிஸ் தொற்றால் உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகி இருக்கின்ற நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படாத நிலையில் எதிர்காலத்தில் இன்னும் பெரும் பாதிப்புகள் ஏற்படலாம் என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மின் விளக்கு அமைக்கபாமக மாவட்ட செயலாளர் கோரிக்கை
கூட்டுறவு வார விழாவில் மின்சாரம் தடைபட்டதால்
விஸ்வநாதர் திருக்கோயிலில், திருப்பணி வேலைகள்
பொதுமக்கள் தவறவிட்ட 335 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார் எஸ் பி ஸ்டாலின்.
கார்மல் மேல் நிலைப்பள்ளி மாநில அளவில் முதலிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வேதனையில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

July 15, 2024
101 Views
தஞ்சாவூரில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி MP பிறந்தநாள் விழா
ஊட்டி கர்நாடகா பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
புதுக்கடை அருகே வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் கிடந்த தங்க செயின் பறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account