By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்
Blog

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முகாம்

Last updated: July 2, 2024 2:17 pm
July 2, 2024
98 Views
Share
SHARE

சங்கரன்கோவில். ஜூலை.2.

 

சங்கரன்கோவில் யூனியன் அலுவலகத்தில் வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில் மாவட்ட மருத்துவ அதிகாரி கோவிந்தன் ஆலோசனையின் படி, கரிவலம்வந்தநல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் பாலகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளரூம் சங்கரன்கோவில் எம் எல் ஏ  வழக்கறிஞர் ராஜா வாசுதேவநல்லூர் எம் எல் ஏ, டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் கலந்து கொண்டு ஐந்து வயது உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஓஆர்எஸ் கரைசல் மற்றும் துத்தநாக  மாத்திரை பெட்டகங்களை வழங்கினர். இதில் மதிமுக மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், திமுக சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், வட்டார சுகாதார  மேற்பார்வையாளர் ஆனந்தராஜ், சுகாதார ஆய்வாளர்கள் முத்துப்பாண்டி, சுபாஷ், குகன், கருப்பசாமி ,செவிலியர்கள் சுதா, பார்வதி, கலைச்செல்வி, முத்துமாரி, அங்கன்வாடி பணியாளர்கள் செல்வி முத்துக்குட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சின்னமனூரில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்
பத்தாவது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு
திருப்பத்தூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் பேட்டி

September 9, 2024
161 Views
ஆறாவது அதிருத்திர மகா யாகம் துவங்கியது
பரமக்குடியில் எஸ் ஐ ஆர் பணிகள் முறையாக நடைபெறவில்லை; நகராட்சியை முற்றுகையிட்ட அதிமுகவினர்
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததானம் முகாம்
மெழுகுதிரி ஏத்தி அஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account