By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி. போக்குவரத்து போலீசார் நியமிக்க கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி. போக்குவரத்து போலீசார் நியமிக்க கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை.
அரசியல்கனஂனியாகுமரி

அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடி. போக்குவரத்து போலீசார் நியமிக்க கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை.

Last updated: May 6, 2024 6:01 pm
May 6, 2024
103 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 6

அஞ்சுகிராமம் சந்திப்பில் தொடரும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசாரை நியமித்தும், ரவுண்டானா அமைக்க வேண்டும் என கவுன்சிலர் ஜோஸ்திவாகர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலரும் கவுன்சிலருமான ஜோஸ் திவாகர் கூறியதாவது குமரி மாவட்டத்தில் இரு மாவட்டங்களின் மிக முக்கிய எல்லை பகுதியான அஞ்சுகிராமம் வளர்ந்து வரும் மிகப்பெரிய தொழில் நகரமாக உருவெடுத்து வருகிறது. இங்கு காவல் நிலையம், பேருந்து நிலையம், அரசு அலுவலகங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பெரிய வர்த்தக நிறுவனங்கள் போன்றவைகள் இயங்கி வருகின்றன.

மேலும் அஞ்சுகிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக தினமும் இங்கே வந்து செல்வது வழக்கமாகும். இங்கே பேருந்து நிலையம் இருப்பதால் அஞ்சுகிராமத்தைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கிருந்து வெளியூர்களுக்கு தங்களின் பல்வேறு வகையான பணிகள் நிமித்தமாக செல்ல வேண்டி தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

மேலும் நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அஞ்சுகிராமத்தில் தங்கியிருந்து பணிக்குச் சென்று வருகிறார்கள். இதனால் இந்தப் பகுதி எப்போதும் மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. மேலும் இப்பகுதியில் சாலையின் அகலம் குறைந்து காணப்படுவதாலும், இந்தப் பகுதிக்கு வந்து செல்கின்ற மக்கள் தங்களது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி செல்வதாலும், இந்த வழியாக வரும் அரசு பேருந்துகள் பேருந்து நிலையத்திற்கு உள்ளே செல்ல முடியாமலும், உள்ளிருந்து வெளியே செல்லமுடியாமலும் பல நேரங்களில் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகளும் உயிர் இழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

மேலும் குமரி மாவட்டத்தில் மிக முக்கியமான பகுதி என்பதால் அஞ்சுகிராமம் சந்திப்பில் போக்குவரத்து போலீசாரை நியமித்தும் அந்தப் பகுதியில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்து நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே பைக் – டெம்போ மோதல்; தந்தை உயிரிழப்பு; 4 வயது மகன் படுகாயம்
நாகர்கோவில் பைக் ஓட்டிய12 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
ஜனநாயக உரிமை மீட்பு தென்மண்டல மாநாடு
தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் ஐடி நிறுவன ஊழியர் மாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி

December 12, 2024
38 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்தித்து வரவேற்று வாழ்த்து
சாலையோர புளியமரம் சாய்ந்து இரண்டு கார்கள் சேதம்
தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம்
மாற்றுத்திறனாளிகள் எதையும்சாதிக்கலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account