By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்
கனஂனியாகுமரி

அஞ்சல் மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு தவணைத்தொகை – டிஜிட்டல் பரிவர்த்தனை புதிய வசதிகள் அறிமுகம்

Last updated: June 23, 2025 10:09 am
June 23, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் ஆயுள் காப்பீடு தவணைத் தொகையை செலுத்த மேம்படுத்தப்பட்ட புதிய வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கன்னியாகுமரி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளர் க. செந்தில் குமார் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை மூலம் குறைந்த தவணை மற்றும் அதிக பிரீமியத்துடன் ஆயுள் காப்பீடு பாலிசி (Postal Life Insurance) மற்றும் கிராமிய ஆயுள் காப்பீடு பாலிசி (Rural Postal Life Insurance) சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றது. பல்வேறு சூழல் காரணமாக பாலிசி தொடங்கிய வாடிக்கையாளர்கள் தங்கள் தவணைத் தொகையை அஞ்சலகம் சென்று செலுத்தத் தவறி விடுவதால் அந்த பாலிசிகள் காலாவதியாகி விடுகின்றன. காலாவதியான பாலிசிகளை அபராதத் தொகையுடன் தான் புதுப்பிக்க இயலும். எனவே பின்வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை தொடர்ந்து எளிதாக செலுத்திக் கொள்ள மேம்படுத்தப்பட்ட வசதிகள்

  • ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டல், https:// pli.indiapost.gov.in என்ற வலை முகவரி மூலம் மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை பதிவு செய்து PLI/ RPLI டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்யலாம்.
  • IPPB மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள், இதில் PLI/ RPLI பிரீமியத்துடன் தொடர்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்ள IPPB பயன்பாட்டைப் பயன்படுத்தலாம்.
  • NACH வசதி மூலம் பரிவர்த்தனைகள், இதில் வாடிக்கையாளர் தனது வங்கிக் கணக்கிலிருந்து 7, 12 அல்லது 17 ஆம் தேதிகளில் நேரடியாக டிஜிட்டல் முறையில் PLI/ RPLI பிரீமியத்தை செலுத்த முடியும்.
  • தபால் அலுவலக சேமிப்பு வங்கி கணக்கு (POSB) மூலம் பரிவர்த்தனைகள், இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் POSB கணக்கிலிருந்து PLI/ RPLI பிரீமியத்தை செலுத்த Standing Instruction (SI) வழங்கலாம். வாடிக்கையாளர்கள் POSB Internet banking மற்றும் mobile banking வசதிகளைப் பயன்படுத்தியும் தங்கள் பிரீமியத்தைச் செலுத்தலாம். இவ்வாறு கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

தே.மு.தி.க கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
800 மாணவிகளுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
பேச்சிப்பாறை அருகே வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை; வனத்துறை அலுவலகத்தில் மக்கள் புகார்
அமெரிக்காவிற்கு மீண்டும் அஞ்சல் சேவை; இந்திய அஞ்சல் துறை அறிவிப்பு
தந்தைக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு காதலனுடன் மாயமான மாணவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

சிஎஸ்ஐ பேராலய அலுவலகத்தில் பெண் போதகர் உள்ளிருப்பு போராட்டம்.

May 28, 2025
38 Views
திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் கிராம மக்கள் சாலை மறியல்
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account