By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஜித் குமார் கொலையில் முக்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அஜித் குமார் கொலையில் முக்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது
சிவகங்கை

அஜித் குமார் கொலையில் முக்கிய சாட்சியாளரின் வீட்டிற்கு அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது

Last updated: September 23, 2025 7:51 pm
September 23, 2025
43 Views
Share
SHARE

திருப்புவனம், செப். 23 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு தொடர்பாக தனிப்படை காவல்துறையினரால் அழைத்துச் சென்று அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து காவலர்கள் சிறையில் உள்ளனர்.
இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான கோவில் ஊழியர் சக்திஸ்வரன், அஜித் குமாரின் தம்பி நவீன் குமார், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், கோவில் ஊழியர் பிரவீன் குமார் மற்றும் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் வருவதாக சிவகங்கை மாவட்டகுற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, இவர்களுக்கு 2018 ஆண்டு இயற்றப்பட்ட சாட்சிய சட்டத்தின்படி போலீஸ் பாதுகாப்பு வீட்டில் பாதுகாப்பு உபகரணங்களும் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். ஏற்கனவே சக்திஸ்வரன் வீட்டில் போலீஸ் பாதுகாப்பும், சிசிடிவியும் பொருத்தப்பட்டிருந்த நிலையில், அவரது வீட்டில் அலாரத்துடன் கூடிய டோர் பெல் மற்றும் கதவிற்குள் ரகசிய லென்ஸ் பொருத்தப்பட்டது. இதன் மூலம் வீட்டுக்குள் இருந்தபடியே வெளியே யார் இருப்பதை அறியலாம். மீதமுள்ள நான்கு சாட்சிகளின் வீடுகளிலும் இதேபோல் விரைவில் பாதுகாப்பு உபகரணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக பொருத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்
சிவகங்கையில் முதல்வர் பெருமிதம்
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து ஆம்புலன்ஸ் சேவை முடக்கம்
ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு
நாட்டாளம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆய்வு

May 6, 2024
133 Views
கருங்கலில் திமுக சார்பில் தமிழக முதல்வர் பிறந்த தின விழா
மதுரையில் டைட்டல் பார்க் அமைக்க வியாபாரிகள் கடும் எதிர்ப்பு
தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு
போட்டியில் 51 ஜோடி மாடுகள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account