By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு

Last updated: April 27, 2026 5:36 pm
April 27, 2026
25 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஏப். 27 –

கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் இந்து நாடார் சமுதாய வகை அருள்மிகு குலசேகர விநாயகர் அறநிலையத்திற்குட்பட்ட திருக்கோயில்களில் சித்திரைப் பெருந்திருவிழா சித்திரை மாதம் 11-ம் தியதி முதல் 23- வரை (24-04-2026) முதல் (06-05-2026 ) வரை நடைபெறுகிறது.
அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காலை 4:00 மணிக்கு மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை 7:30 மணிக்கு திருக்கொடியேற்றம் நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் அம்மனுக்கு தினமு‌ம் சிறப்பு பூஜைகள் பல்வேறு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது . 8 ம் திருவிழா அன்று அம்மன் குதிரையில் பரிவேட்டை செல்லும் நிகழ்வும், நிறைவு நாளான 11 ம் திருவிழா அன்று பிற்பகல் 2 மணிக்கு அம்மன் பூத வாகனத்தில் ஊர்வலம் வரும் நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.

இந்த கொடியேற்ற நிகழ்வில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்பி, கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் ஊர் பொதுமக்கள், பக்த கோடிகள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அறங்காவலர்கள் மணி, கருணாகரன், இராஜா சுந்தரபாண்டியன், சினிவாசன், கோகுலகிருஷ்ணன், பொருளாளர் சுயம்புலிங்கம், கணக்கர் ராஜசேகர், அரோக்கியராஜன், கிங்ஸிலின், அருண் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குதிரை வண்டியில் ஊர்வலம்
குளச்சலில் மீனவ காங்கிரஸ் சார்பில் லூர்தம்மா பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
தக்கலை அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்; ராணுவ வீரருக்கு போலீஸ் வேலை
ஈரானில் சிக்கிய தமிழர்களை மீட்டமைக்கு ஒன்றிய, தமிழ்நாடு அரசுக்கு நன்றி – அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் அறிக்கை
விஜய்க்கு ஓட்டு கேட்டு சென்ற தவெகவினரை விரட்டியடித்த முதியவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்

November 30, 2024
78 Views
மதுரை மாநகராட்சியை தூய்மையாக்க கருத்து
கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
மாணவர்கள் சார்பில் நாப்கின் அழிப்பு இயந்திரம்.
கைவினை திறன் மேம்பாடு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account