By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடம் திறப்பு
கனஂனியாகுமரி

6.65 கோடி மதிப்பில் மகளிர் தொழில் கூடம் திறப்பு

Last updated: March 26, 2025 2:22 pm
March 26, 2025
29 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் கோவளத்தில் 6.65 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட மகளிர் தொழில் கூடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்படும் இத்தொழில் கூடம் முழுவதுமாக பெண்களால் நடத்தப்படுகிறது.

இதில் பழச்சாறு, தானிய வகை பிஸ்கட், முருங்கை, தேன், ஊறுகாய், உலர் மீன், மூலிகை பொடிகள், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இந்த தயாரிப்புகளை வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு விநியோகிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, சிட்கோ கண்காணிப்பாளர் மாரியம்மாள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து வந்த டெம்போ பறிமுதல்
குமரியில் மழை மற்றும் சூறைக்காற்றினால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இழப்பீடு
கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
புதுக்கடை அருகே பட்டா நிலத்தில் காம்பவுண்ட் சுவர் கட்ட எதிர்ப்பு; போலீஸ் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது; குத்துசண்டை கழக மாநில தலைவர் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்த அதிகாரிகள் பண்ற கூத்து

November 20, 2024
34 Views
விருப்பாச்சியில் 30 -ஆம் ஆண்டு இறைநேசர் நினைவு விழா
சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி
கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account