By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்
கனஂனியாகுமரி

கொல்லங்கோடு வியாபாரியிடம் வழிப்பறி செய்தவர்

Last updated: April 9, 2025 11:35 pm
April 9, 2025
32 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஏப்- 10.

குமரி எல்லை பகுதியான பாறசாலை பகுதியை சேர்ந்தவர் சலீம் (65). கருவாடு வியாபாரி. இவர் நேற்று காலை கொல்லங்கோடு அருகே கிராத்தூர் பகுதியில் கருவாடு விற்பனை செய்வதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த அதே பகுதியை சேர்ந்த வின்சென்ட் மகன் ஏசுதாஸ் (35) என்பவர் கருவாடு வியாபாரி சலீமிடம் 100 ரூபாய் கேட்டுள்ளார். சலீம் சில்லறை இல்லை என்று கூறியுள்ளார்.
உடனே ஏசுதாஸ், சலீம் பாக்கெட்டில் இருந்த பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் பறித்து விட்டு தப்பி சென்றுள்ளார். இது சம்பந்தமாக சலீம் கொடுத்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து, ஏசுதாசை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலையில் நடந்த புத்தக கண்காட்சியில் சிறந்த மாணவர்களுக்கு பாலபிரஜாபதி அடிகளார் பரிசு வழங்கினார்
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் என்.எஸ்.எஸ் முகாம்
சபரிமலை சீசனை முன்னிட்டு கன்னியாகுமரியில் ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்கள்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனிமவள லாரி மோதி கார் சேதம்
அய்யா வைகுண்டசாமி அவதார தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில் பொதுமக்கள்

August 14, 2024
59 Views
தமிழ்நாடு அரசின் கலை மற்றும் பண்பாட்டு துறை
சிறு கனிம நில வரி விதிப்பை திரும்ப பெற
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆதார் பதிவு
சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account