By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா
திருப்பத்தூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா

Last updated: March 10, 2025 8:48 am
March 10, 2025
58 Views
Share
SHARE

திருப்பத்தூர்:மார்ச்:8, 

உலகம் முழுவதும் நாளைய தினமான மார்ச் 8 அன்று உலக மகளிர் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்,

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மொளகாரம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரி சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக 7 ஆம் தள கூட்ட அரங்கில் உலக மகளிர் தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 

இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி கேக் வெட்டி அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துக்களை கூறினார். 

 

தொடர்ந்து வெட்டிய கேக்கை ஊட்டி விட முற்படும் பொழுது இங்கு வயதில் மூத்தவருக்கு மட்டுமே கேக் ஊட்டி விடுவேன் என்று அடம்பிடித்த மாவட்ட ஆட்சியர் பின்பு தேடிப் பிடித்து அங்கிருந்த துப்புரவு பணியாளர்களுக்கும் கேக் ஊட்டி மகிழ்ந்தார். 

 

மேலும் கல்லூரி மாணவிகளுக்கு  மாவட்ட ஆட்சியர் ஊக்க உரை அளித்துக் கொண்டிருந்தபோது பெண் ஒருவர் இந்த சமூகத்தில் பெண்களுக்கு உரிய மரியாதை இல்லை என்று ஆதங்கப்பட்டு கொண்டார். அப்போது தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பெண்களை உயர்த்தி பிடித்து ஒரு நாள் மட்டுமே பெண்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள் ஆனால் ஒவ்வொரு நாளும் பெண்கள் தினம் தான் பாரதி அன்றைக்கே ஆணுக்குப் பெண் சமம் என்று கூறிவிட்டு சென்றார் என்று பேசிக்கொண்டிருந்த போது கூடத்தில் இருந்த பெண் ஒருவர் அந்த பாரதி இன்று இருந்திருந்தால் ரத்தக்கண்ணீர் விட்டிருப்பார் என்று ஆவசமாக எதிர்குரல் எழுப்பினார். அப்போது மேலும் பேசிய மாவட்ட ஆட்சியர் அங்கீகாரத்தை ஆண்களிடமிருந்து எதிர்பார்க்காதீர்கள் உங்கள் அங்கீகாரத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் ஆண் என்பவர் நம்மை போன்ற ஒரு பால் இனம் தான் அதே போல் இந்த உலகத்தில் மாமியார் மருமகள் சண்டை வராத வீடே கிடையாது எனவே பெண்களுக்கு பெண் ஒத்தாசை செய்து கொள்ளுங்கள் என்றும் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள மிளகாய் பொடி ஸ்பிரே போன்றவற்றை வைத்திருப்பார்கள் அதுபோன்ற அடிப்படை தற்காப்பு கலைகளை அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி உற்சாகப்படுத்தினார்.

விளம்பரம்

You Might Also Like

நாட்டின் 78-வது சுதந்திர தினவிழா
யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாரிஸ் ஸ்டீல்ஸ்& ரூபீங்ஸ் கேரளா ஓடுகளின் உலகம்
கோவையில் கேஎஸ்ஆர் கோவை கார்டன் பிரீமியம் குடியிருப்பு மனைத் திட்டம் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்

September 13, 2025
51 Views
திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி கொத்தனார் பலி
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 101வது பிறந்தநாள் விழா
சின்ன அல்லாபுரத்தில் ஸ்ரீராம நவமி திருவிழா
அம்பேத்கர் 68வது நினைவு நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account