By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: Sep.29 உலக இருதய தினத்தை முன்னிட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > Sep.29 உலக இருதய தினத்தை முன்னிட்டு
சேலம்மாவட்டம்

Sep.29 உலக இருதய தினத்தை முன்னிட்டு

Last updated: September 30, 2024 9:48 am
September 30, 2024
75 Views
Share
SHARE

Sep.29 உலக இருதய தினத்தை முன்னிட்டு சேலம் காவேரி மருத்துவமனையின் சார்பில் 4வது ஆண்டாக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் செப்டம்பர் 29 ஞாயிறு அன்று காலை 4.30 மணிக்கு 21.1 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயத்தை  சேலம் கார்ப்பரேஷன் அசிஸ்டன்ட் கமிஷனர்  அஸ்வினிஅவர்கள் துவக்கி வைத்தார்.  

 காலை 5.30 மணிக்கு தொடங்கிய 10 கிலோ மீட்டர் ஓட்டத்தை SP  கௌதம் கோயல் தொடங்கி வைத்தார். 

 காலை 7 மணிக்கு தொடங்கிய 5 கிலோ மீட்டர் ஓட்டத்தை சேலம் மாவட்ட கமிஷனர் பிரவீன் குமார் துவங்கி வைத்தார்.

 

 21.1  கிலோமீட்டர் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி  மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா  வழியாக கன்னங்குறிச்சி சாலை   சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக  சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி  மைதானத்தை வந்தடைந்தது.  இதேபோல் 10 கிலோமீட்டர் ஓட்டமானது சேலம் காந்தி  மைதானத்தில் தொடங்கி ஏற்காடு கோரிமேடு அடிவாரம் வரை சென்று திரும்ப அஸ்தம்பட்டி வழியாக  சாரதா காலேஜ் ரோடு 4ரோடு வழியில் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதேபோல் 5 கிலோமீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயம் சேலம் காந்தி மைதானத்தில் தொடங்கி அஸ்தம்பட்டி ரவுண்டானா வழியாக சென்று திரும்பவும்  சாரதா காலேஜ் –  4ரோடு வந்து திரும்ப காந்தி மைதானத்தை அடைந்தது.

 

 காவேரி மருத்துவமனை மாரத்தான்  ஓட்டத்திற்கு சேலம் மருத்துவமனை இயக்குனர் செல்வம்,  மருத்துவர் சுந்தர்ராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.  இருதய மருத்துவர்கள்  மருத்துவ சுந்தர பாண்டியன்,  மருத்துவர் சதீஷ்குமார் ,  மருத்துவர் ராஜேந்திரன் ஆகியோர் இருதய விழிப்புணர்வு குறித்து  விளக்கம் அளித்தனர்.

 

 21.1 கிலோமீட்டர் பத்து கிலோமீட்டர் ஐந்து கிலோ மீட்டர் ஆகிய பிரிவுகளை வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களுடன் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.  கலந்து கொண்ட அனைவருக்கும் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை  சேலம் கார்ப்பரேஷன் கமிஷனர் ரஞ்சித் சிங் மற்றும் மாவட்ட விளையாட்டு துறை அதிகாரி சிவரஞ்சன் ஆகியோர் அளித்தனர்.

 

 சேலம் காவேரி மருத்துவமனையின்  நிர்வாகத்தினர் ஊழியர்கள்  உள்ளடங்கிய குழுவினர் சார்பில் மாரத்தான் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்து இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பேருந்தை முந்த முயன்ற இளைஞர்கள் நூல் இழையில் உயிர் தப்பினர்
‘OndruservomEzhuvom’ என்ற உந்துதலான விளம்பரத்தை அறிமுகம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
நாகர்கோவில் கவுன்சிலர் மனைவி, மகன் மீது அரிவாளை காட்டி கொலை மிரட்டல்; தனியார் நிறுவன ஊழியர் மீது வழக்கு
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

ஊட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

December 16, 2024
58 Views
அமுதம் சூப்பர் மார்ட் மற்றும் அமுதம் டெக்ஸ் திறப்பு விழா
சங்கரன்கோவிலில் பாலிதீன் பை பறிமுதல் நகராட்சி அதிரடி நடவடிக்கை
முசிறி: பங்காரு அடிகளார் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கல்
ஸ்ரீ வடக்கு வா செல்லியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account