By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தாணுலிங்கநாடார் 110-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தாணுலிங்கநாடார் 110-வது பிறந்தநாள் விழா
கனஂனியாகுமரிமாவட்டம்

தாணுலிங்கநாடார் 110-வது பிறந்தநாள் விழா

Last updated: February 17, 2025 10:23 pm
February 17, 2025
112 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், பிப். 18: இந்து முன்னணியின் முதல் மாநிலத்தலைவர் மறைந்த பி.தாணுலிங்கநாடாரின் 110-வது பிறந்தநாள் விழா பொற்றையடியில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி மற்றும் தாணுலிங்கம் நாடார் நினைவு இந்து சமூக சேவா அற நம்பகம் சார்பில் காலை 9 மணிக்கு நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து இருச்சக்கர வாகனப்பேரணி தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் கே.ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் சத்திவேலன், நெல்லை கோட்டத் தலைவர் தங்க மனோகர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா கொடியேற்றினார்.  எம்.ஆர்.காந்தி  எம்.எல்.ஏ.,   பேரணியைத் தொடங்கி வைத்தார். 

இப்பேரணி கோட்டாறு, சுசீந்திரம், வழுக்கம்பாறை, ஈத்தங்காடு வழியாக பொற்றையடியில் நிறைவடைந்தது. அங்கு காலை 11 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்ற து. இந்நிகழ்வுக்கு இந்து முன்னணி மாவட்டத் தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் வழக்கறிஞர் எஸ்.பி.அசோகன் வரவேற்றார்.  மாவட்ட ஆலோசகர்கள் செல்லன், மிஷா சோமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

இதில், சாமிதோப்பு அன்பாலயம் நிறுவனர் சிவச்சந்திர சுவாமிகள், இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் கிஷோர்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் சி.சுபாஷ் விஜயன் நன்றி கூறினார். தொடர்ந்து பிரார்த்தனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் தாணு லிங்க நாடாரின் உறவினர்கள் மற்றும் இந்து இயக்கங்களின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் .

விளம்பரம்

You Might Also Like

இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்
மார்த்தாண்டம் அருகே ஆட்டோ டிரைவர் குளத்தில் மூழ்கி பரிதாப பலி
தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
பைக் எரித்ததாக அம்மா, மகன் மீது வழக்கு
பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரிமாவட்டம் செட்டிவிளையில் நடந்த பொங்கல் விழா

January 18, 2025
169 Views
கோவிந்தாபுரம் அருகே சொத்தை கேட்டு அடியாட்களை வைத்து முதியவர்களை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு
வாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
இபிஎப் ஓய்வூதியதாரர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க தமிழக அரசு அரசாணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account