By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி
நீலகிரிமாவட்டம்

கள்ளக்காதலால் கணவனை எரித்துக் கொன்ற மனைவி

Last updated: March 1, 2025 10:15 pm
March 1, 2025
66 Views
Share
SHARE

ஊட்டி. மார். 01.

   நீலகிரி மாவட்டம் பந்தலூர் ஹட்டி பகுதியை சேர்ந்தவர் முரளி 37.  அரசு போக்குவரத்து கழக டிரைவராக பணியாற்றி வருகிறார்.  இவரது மனைவி விமலா ராணி சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததால் இவ்வளவு நேரம் யாரிடம் பேசுகிறாய் என்று கணவர் கண்டித்துள்ளார்.  இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில் நேற்று காலை தன் கணவன் முரளி மீது திடீரென பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற திரவத்தை ஊற்றி மனைவி விமலா ராணி தீ வைத்தார்.  பலத்த தீக்காயங்களுடன் சத்தமிட்டு  துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் ஓடிசென்று ஊட்டி அரசு மருத்துவமனைக்கு முரளியை எடுத்துச் சென்றனர்.  அங்கு முரளி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.  உயிரிழப்பதற்கு முன் தன் மனைவியின் நடவடிக்கை மற்றும் தன் மீது தின்னரை வீசி  தீ வைத்தது குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.  முரளி கொடுத்த வாக்கு மூலத்தின் படி தன் மனைவி வேறொருவருடன்  தொடர்பு வைத்திருந்ததாகவும் இந்த கள்ளக்காதலை தட்டி கேட்டதால் என் மீது தின்னரை  ஊற்றி தீ வைத்து விட்டார்.  எனவே என் மனைவியையும் என் இறப்புக்கு காரணமாக இருந்த மனைவியின் கள்ளக்காதலனையும்   கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாக்குமூலத்தில் கடைசியாக தெரிவித்தார்.  மனைவியே கணவனை எரித்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  முரளியின் இறப்புக்கு காரணமான மனைவி விமலா ராணியும் அதே பகுதியை சேர்ந்த அவனது காதலனையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி கலெக்டர் ஆபீசில் ஜூன் 28ல் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
தேயிலை பூங்காவை மேம்படுத்த
தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் ஒதுங்கி விட்டது: எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவு
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: முதன்மை கல்வி அலுவலர் பேபி தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வடக்கு தாமரைக்குளம் அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா

February 10, 2025
72 Views
திருவள்ளுவர் சிலை25- வது ஆண்டு விழா
விபத்தில் காயம் , பைக்கில் அழைத்துச் சென்ற மருமகன் மீது மாமியார் புகார்
தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் நிறுவன தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account