By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதயாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பாதயாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

பாதயாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு

Last updated: November 20, 2024 12:04 pm
November 20, 2024
44 Views
Share
SHARE

களியக்காவிளை, நவ. 20-

 

சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அய்யா வைகுண்டர் மகா பாத யாத்திரைக்கு குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 அய்யா வைகுண்டரை கையில் விலங்கிட்டு சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அழைத்துச் சென்று, கொடுமைப்படுத்திய சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பாதயாத்திரை சாமிதோப்பு மகாகுரு பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் நடைபெறுகிறது.

 இந்த பாதயாத்திரைக்கு நேற்று களியக்காவிளையில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு குமரிமாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பின் விளவங்கோடு வட்டார தலைவர் மாகீன் அபுபக்கர் தலைமை வகித்தார். களியக்காவிளை ஓய்.எம்.சி.ஏ அமைப்பின் நிர்வாகி கிங்ஸ்லி வரவேற்றார்.வரவேற்பு நிகழ்ச்சியை பாறசாலை தொகுதி எம்எல்ஏ ஹரீந்திரன் துவக்கி வைத்துப் பேசினார். களியக்காவிளை பேரூராட்சி மன்றத் தலைவர்  சுரேஷ், தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகி ஜாண்ரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமோகனன், மாநில வர்த்தக அணி தலைவர் ஜோஸ் பிரபு, திமுக கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை மாவட்ட துணைத் தலைவர் ஷாஜகான் ஆகியோர் பேசினர். மாநில மத நல்லிணக்க இயக்க துணைச் செயலர்  ஹலீல் ரகுமான், மேல்புறம் வட்டார காங்கிரஸ் கட்சி தலைவர்  ரவிசங்கர், மேல்புறம் ஒன்றிய திமுக துணைச் செயலர் தோமஸ் சிங் உள்பட பலர் பங்கேற்றனர். திமுக நிர்வாகி ஷாகுல் ஹமீது நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நிரஞ்சனா நாட்டியாலயா பரிசு விழா
நைட்டிங்கேல் அம்மையார் கல்விக்குழுமங்கள் ஒன்றினைந்து உலக செவிலியர் தினம்
கன்னியாகுமரி மாவட்டம் குட் விஷன் சேவா டிரஸ்ட் நடத்திய களரி கலை விழா – 2026 : அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்!
குமரி மாவட்ட கோயில்களில் நிறை புத்தரிசி பூஜை
மத்திய சிறையில் சிறப்பு தீபாவளி விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு

January 10, 2025
61 Views
10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம்
கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள்
அருவியல் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் திடீர் தடை
அமைச்சர் ஐ. பெரியசாமியிடம்மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account