வ.உ.சி 153 வது பிறந்தநாள் விழா.
தேனி.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் சுதந்திரபோராட்ட வீரர் வ.உ, சிதம்பரம்பிள்ளை அவர்களின் 153வது பிறந்தநாள் முன்னிட்டு பெரியகுளம் ஒன்றியம் பகுதில் தேனிமாவட்ட பொதுச்செயலாளர் M.M. பாரத் தலைமையில் தேனிமாவட்ட இணைச்செயலாளர் ப.பவித்தேவன்முன்னிலையில் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வ உ சி திருவுருவப்படவத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.