By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி
அரசியல்தமிழ்நாடுவிழுப்புரம்

விழுப்புரத்தில் SIR குறித்து விழிப்புணர்வு பேரணி; மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்; 87 % விண்ணப்பம் விநியோகம் செய்துள்ளதாக பேட்டி

Last updated: November 13, 2025 6:16 pm
November 13, 2025
17 Views
Share
SHARE

விழுப்புரம், நவம்பர் 13 –

விழுப்புரத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணி தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி விழுப்புரம் நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நான்கு முனை சந்திப்பில் நிறைவடைந்தது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 17.27 வாக்காளர்கள் உள்ளனர் இவர்களுக்கு 87 சதவீதம் அளவிற்கு விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 13 சதவீதம் வீட்டில் ஆட்கள் இல்லாத சூழல் உள்ளிட்ட நிலையில் அலுவலர்கள் வீட்டிற்கு மூன்று முறை செல்வார்கள். விண்ணப்பங்களை பூர்த்தி 1970 வாக்காளத் பதிவு அலுவலர், உதவி அலுவலர்கள் பணியில் உள்ளனர். 2002-2025 இந்த இரண்டு வாக்காளர் பட்டியலை சரிபார்த்து பெயர் உள்ளவர்கள் யார் என்று அறிந்து அந்த வாக்காளர்களுக்கு பதிவு செய்ய வாக்குச்சாடி அலுவலர்கள் உதவி செய்த வருகின்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கும் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். கடந்த இரண்டு நாட்களக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை திரும்ப பெரும் பணி நடைபெற்ற வருகிறது. தொடர்ந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றும் பணியும் நடைபெற்று வருகிறது. தற்போது வரை 40ஆயிரம் படிவங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றின் 33 ஆயிரம் படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களின் 50 படிவங்களை பெற்று வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் ஒப்படைக்க வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் வீடுகளுக்கு சென்று படிவங்களை பெற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ரா.வெங்கடேஷ்வரன், திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்) திருமதி செந்தில்வடிவு உட்பட பலர் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திக்குறிச்சி மஹா தேவர் கோயில் பக்கச்சுவர் கட்ட நிதி ஒதுக்கீடு: இரண்டரை ஆண்டுகளாக பணி துவங்காமல் பக்தர்களை ஏமாற்றும் பொதுப்பணித்துறை
கர்மவீரர் காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய முக்தார் அகமதுவை கைது செய்ய ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ தமிழக அரசுக்கு கோரிக்கை
தேமுதிக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம்
கொட்டாரம் டிரைவர் கொலை: உண்மை குற்றவாளியை போலீஸ் பாதுகாப்பதாக எஸ்பி அலுவலகம் முன்பு குவிந்த மக்கள்
குளச்சல் அருகே எம்.ஜி.ஆர் 109வது பிறந்தநாள் விழா: முன்னாள் அமைச்சர் பச்சைமால் மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

ரயிலில் கடத்திய 5 கிலோ கஞ்சா பறிமுதல்; போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைப்பு

December 12, 2025
31 Views
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
வேலூர் எம். பி., கதிர் ஆனந்த்துக்கு வாழ்த்து தெரிவித்த எஸ். பி.,!
அருமனை அருகே பனையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி சாவு
கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account