By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!
கோயம்புத்தூர்மாவட்டம்

கொங்கு மண்டல தலைவர் குலோபால் டாக்டர் மு. பூபதி அழைப்பு!!

Last updated: December 26, 2024 8:53 am
December 26, 2024
45 Views
Share
SHARE

டிச. 24

வருகின்ற ஜனவரி 5 ம்தேதி எண்ணங்களின் சங்கமம் (NDSO) அமைப்பின் 20 வது ஆண்டு விழா காங்கேயம் அருகில் பெருமாள் மலையில் உள்ள வள்ளியம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. 

இந்த விழாவை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக எண்ணங்களின் சங்கமம் NDSO நிறுவன தலைவர் ஜெ.பி அய்யா அவர்கள் வழி நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் உள்ள அனைத்து சமூக ஆர்வலர்களும் ஒன்றினைந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது மக்களின் தேவை அறிந்து உணவு உடை மருத்துவம் கல்வி ரத்ததானம் மரக்கன்றுகள் நடுதல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடு கட்டி தருதல் சோலார் விளக்குகள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் தேவையான பொருட்கள் பூர்த்தி செய்து கொடுத்தல் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை எண்ணங்களின் சங்கமம் NDSO தொடர்ந்து 20 ஆண்டு காலமாக செய்து வருகிறது அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள திருப்பூரில் இந்த ஆண்டு 20 ம் ஆண்டு விழா நடைபெற உள்ளது. 

இந்த விழாவின் நோக்கம் அனைத்து சமூக ஆர்வலர்களும் ஒன்றினைந்து  தமிழகத்தில் வாழும் அனைத்து ஏழை எளிய மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்வதற்கான சந்திப்பு ஆதலால் அனைத்து சமூக ஆர்வலர்களும் பொது மக்களும் திறளாக பங்கேற்குமாறு அன்போடு அழைக்கிறோம் இவ்வாறு எண்ணங்களின் சங்கமம் NDSO அமைப்பின் கொங்கு மண்டல தலைவர் குளோபல் டாக்டர் மு.பூபதி தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

பாம்பாறு உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் நேரில் கள ஆய்வு
கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி
தென்காசி மாவட்டம் நன்னகரத்தில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
தேமுதிக சார்பில் கொட்டாரம் சந்திப்பில் உள்ளம் தேடி இல்லம் நாடி நிகழ்ச்சி பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசின் நலதிட்டங்கள்

September 24, 2024
73 Views
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை
காவல்துறை விசாரணையில் அஜித்குமார் மர்மமான முறையில் மரணம் அடைந்ததற்கு திமுக அரசுக்கும், காவல்துறைக்கும் இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன அறிக்கை
நித்திரவிளை அருகே தீயில் கருகி மனைவி உயிரிழப்பு; வாலிபரிடம் சிக்கிய நகை பணத்தை மீட்டுத் தர தொழிலாளி கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account