By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பொட்டப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பொட்டப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
சிவகங்கைமாவட்டம்

பொட்டப்பாளையம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்

Last updated: October 3, 2024 10:45 am
October 3, 2024
80 Views
Share
SHARE

திருப்புவனம்  ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொட்டப்பாளையம் ஊராட்சி மன்றத்தின்  உட்கடையான   D.கரிசல்குளம் கிராமத்தில் தமிழக முதல்வர் அறிவுரையின் பேரில் சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்றத் தலைவர் குழந்தி பிச்சை தலைமையில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கிராம நிர்வாக அலுவலர் வேளாண்மை துறை அலுவலர் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வினோத் திமுக விவசாய அணித்தலைவர் அண்ணாதுரை பொட்டப்பாளையம் திமுக கிளைச்செயலாளர் R சுப்ரமணி ஆகியோர் முன்னிலையில்   கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 

 

இதனைத் தொடர்ந்து ஊராட்சி செயலர் வீரணன், ஊராட்சியின் திட்டப் பணிகள்  2024 -2025  ஆண்டுக்கான‌   அறிக்கைகளை முறையே  எடுத்துரைத்தார். அதன் பின்னர் உறுதிமொழி பருவமழை தொடங்குவதை  முன்னிட்டு குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்  சாலைகளை தூய்மையாக பாதுகாக்கவும்  ஆங்காங்கே தண்ணீர் தேங்குவதை தவிர்த்து டெங்கு கொசு பரவாமல் தடுக்க வேண்டும் எனவும்  கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று  உறுதிமொழியை  எடுத்துக் கொண்டனர்.

இக்கூட்டத்தின் போது ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்  அங்கன்வாடி பணியாளர்கள் ஆரம்ப சுகாதாரப் பணியாளர்கள் நியாயவிலைக் கடை பணியாளர்கள் பொட்டப்பாளையம் ஊராட்சி  பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் நிழற் கூடம்
தெலுங்கர் முன்னேற்ற கழக சார்பாக கோவை மண்டல மாநாடு
சாமி தோப்பில் நலம் கல்வி அறக்கட்டளை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
மகா உற்சக விழா
கட்டிட கட்டுமான பணி அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

76 வது குடியரசு தின விழா

January 29, 2025
49 Views
மின்வாரிய குறைபாடுகளை நீக்க நுகர்வோர் கூட்ட
ராகுல் காந்தி கைது; குழித்துறையில் காங். திடீர் மறியல்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account