By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேய்ச்சல் நிலம் தேவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மேய்ச்சல் நிலம் தேவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கை
சென்னைமாவட்டம்

மேய்ச்சல் நிலம் தேவை உள்ளிட்ட முக்கிய கோரிக்கை

Last updated: January 12, 2025 12:21 pm
January 12, 2025
42 Views
Share
SHARE

சென்னை, ஜன- 12 , 

தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலையில் மாடுகள் சுற்றித் திரிவதை தடுக்க தமிழகம் முழுவதும் கால்நடைக்கு மேய்ச்சல் நிலம் தேவை, நவீன மாட்டுத் தொழுவம் தேவை உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் வழக்கறிஞர் தங்க. சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.


மேலும் கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திருநின்றியூர் தீனதயாளன், மாநில பொருளாளர் திருநீர்மலை கார்த்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் நன்றி தெரிவித்தும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டத்தை நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்தில் தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும் என்று தமிழக முழுவதும் உள்ள கால்நடை மேய்ச்சல் நிலங்களை மீட்டு தர வேண்டும் , தமிழகம் முழுவதும் கால்நடை விவசாயிகளை கணக்கெடுத்து நவீனமாட்டு தொழுவம் அமைத்து தர வேண்டும், கால்நடைகளை பிடிக்கும் போது அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் .

பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும், மாட்டு தீவனம் மானிய விலையில் வழங்க வேண்டும், கால்நடை விவசாயிகளுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 

மாநிலத் தலைவர் வழக்கறிஞர் தங்க. சாந்தகுமார் அவர்கள் எழுச்சி உரையாற்றினார்.


மேலும் கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள்.


கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் திருவண்ணாமலை கடலூர் பாண்டி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
கேலக்ஸி மருத்துவ காப்பீடு கிளை ஈரோட்டில் தொடக்கம்
200 அரங்குகளுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது
கருத்து வேறுபாடுகளை மறந்து மத நல்லிணக்கத்துடன் செயல்பட வேண்டும்
தமிழ்நாடு புதுமை பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் 18 லட்சம் பேர் பயன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஈரானில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க நா.த.க மாநில நிர்வாகி கோரிக்கை

June 23, 2025
44 Views
ஆதின மடத்தின் இடங்களை விற்பதை தடுக்க கோரி மனு
குளச்சல் அருகேஇளம் பெண் பஜாத்கார முயற்சி; வாலிபர் மீது வழக்கு
தமிழக வெற்றி கழகத்தின் முதல் கூட்டத்தை
கற்றல் செயல் முறையில் ‘ஏஐ’ பயிற்சி பட்டறையில் வல்லுனர்கள் விவாத கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account