By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி
கனஂனியாகுமரிமாவட்டம்

ரூ. 9 லட்சத்தில் காங்கிரீட் தளம்அமைக்கும் பணி

Last updated: December 3, 2024 11:44 am
December 3, 2024
63 Views
Share
SHARE

நாகர்கோவில் டிச 3 



கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி, தோவாளை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈசாந்திமங்கலம் ஊராட்சியில் சிவன் கோயில் அருகே அமைந்துள்ள தெப்பக்குளத்தினை சுற்றி காங்கிரீட் தளம் அமைக்க வேண்டியும், இதனைப் போன்று ஈசாந்திமங்கலம் கீழூர் தெற்கு தெரு பகுதியிலும் காங்கிரீட் தளம் அமைக்க கோரியும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர்  என்.தளவாய்சுந்தரதிடம்  கோரிக்கை வைத்திருந்தனர்.  பொதுமக்களின் இக்கோரிக்கையினை ஏற்று தளவாய்சுந்தரம் இதற்காக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2024-2025 நிதியின் கீழ் ரூ. 9 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.

இதனடிப்படையில் நேற்று சிவன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளத்தினை சுற்றி ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும், இதனைப் போன்று ஈசாந்திமங்கலம் கீழூர் தெற்கு தெரு பகுதியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ஈசாந்திமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணகுமாரி தலைமை வகித்தார்.  தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவரும், மாவட்ட கழக இணைச் செயலாளருமான சாந்தினிபகவதியப்பன் மற்றும் ஆரல்வாய்மொழி பேரூராட்சித் தலைவரும் தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளருமான முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு காங்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் ஈசாந்தியமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுகந்தி, வார்டு உறுப்பினர் சிவதாணுபிள்ளை, ஈசாந்திமங்கலம் ஊராட்சி பொறுப்பாளர் சாஸ்தாங்குட்டிபிள்ளை மற்றும் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ராமன் குரூப்ஸ் குழுமத்தின் செட்டாக் எலக்ட்ரிக் ஷோரூம் திறப்பு விழா
615.3 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது
பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மதுரை கோ.ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவில் மேம்பாலம்: பி.டி.செல்வகுமார் உறுதி: தளவாய்சுந்தரத்தை ஆதரித்து கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பிரசாரம்

April 16, 2026
69 Views
குமரியில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் 1,292 மின்வாரிய கோரிக்கைகளுக்கு தீர்வு
தேனி மாவட்ட கூட்டரங்கில் சமத்துவ உறுதிமொழி
இரவு வரை தினமும் அன்னதானம் தொடக்கம்
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பத்ம விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account