By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது
கனஂனியாகுமரிமாவட்டம்

வாகனங்களில் பெட்ரோல் நிரப்பக் கூடாது

Last updated: July 21, 2024 12:24 pm
July 21, 2024
77 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஜூலை 21

 

 

குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை தடுக்கும் வகையில் அவர்கள் பெட்ரோல் பல்கிற்கு வந்தால் பெட்ரோல் கொடுக்க கூடாது என புதிய உத்தரவை குமரி மாவட்ட காவல் துறை பிறப்பித்து அனைத்து பெட்ரோல் பங்கிலும் காவல் துறை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஓட்டுரிமை கிடையாது. டாஸ்மார்க்கில் மது வழங்க கூடாது, ஒட்டுனர் உரிமம் கிடையாது, என 18 வயதுக்கு உட்பட்வர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது . இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெட்ரோல் போட வாகனத்துடன் வந்தால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்க கூடாது என புதிய உத்தரவை குமரி மாவட்ட காவல் துறை பிறப்பித்து உள்ளது . குமரி மாவட்டத்தில் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களில் சகாசம் செய்தல், அதி வேகமாக சென்று விபத்துகள் ஏற்படுதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வாகனத்தை இயக்குபவர் ஏற்படுத்தும் விபத்தால் ஏற்படும் இழப்பு அவருடைய குடும்பத்திற்கும், அவரால் பாதிப்படைத்த குடும்பத்திற்கும் பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சம்பவங்களை தடுக்க புதுமையான முயற்சியை காவல்துறை மேற்கொண்டுள்ளது. ஒட்டுனர் உரிமம் இல்லாவிட்டாலும் இரு சக்கர மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் 18 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தால் பெட்ரோல் கொடுக்க கூடாது என அனைத்து பெட்ரோல் பல்கிலும் காவல் துறை எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி நகர பாஜக சார்பில் பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் ரத்த தான முகாம்
கன்னியாகுமரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு: சுகாதாரமற்ற உணவகங்களுக்கு அபராதம்
ஈரோடு புத்தகத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு
சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா
ஓய்வூதியர்கள் நல சங்கம் சார்பாக மறியல் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலை

January 28, 2025
35 Views
அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்
தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
சென்னை மாநகரில் பருவமழை முன்னேற்பாட்டுக்கான உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account