மதுரை ஜூன் 11,
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் திருக்கோவிலில் வைகாசி மாசம் பூச நட்சத்திரத்தை முன்னிட்டு வருடாபிஷேகம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது மாலை கோரத் அம்பிகை சக்தி கிரி ஈஸ்வரர் சுப்பிரமணியசாமி கையில் இருக்கும் வேல் யாக சாலையில் இருக்கக்கூடிய பூர்ண கும்பம் அபிஷேகம் மூலஸ்தானத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு ஐந்து சன்னதிக்கு ஒரே நேரத்தில் பஞ்சகவ்யாரும் தீபாராதனை நடைபெறுகிறது நடை திறக்கும் போது ஐந்து சன்னதிக்கும் ஒரே நேரத்தில் தீவாராதனை நடைபெறுவது வருடத்தில் ஒருமுறை மட்டும் அது வருடா விஷயத்தை மட்டும் நடைபெறும். கற்பக விநாயகர் சதுகிரீஸ்வரர் கோவர்தனாம்பிகை துர்க்கை அம்மன் பவளக்கனிவாய் பெருமாள் சுப்ரமணிய சுவாமி தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.