By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி
கனஂனியாகுமரி

இரணியல் அருகே கால் தடுமாறி கீழே விழுந்து கட்டிடத் தொழிலாளி பலி

Last updated: August 14, 2025 6:36 pm
August 14, 2025
64 Views
Share
SHARE

திங்கள்சந்தை, ஆக. 14 –

‎குமரி மாவட்டம் இரணியல் அருகே புல்லுவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் ஐயப்பன் (52). கட்டிடத் தொழிலாளி. திருமணம் ஆகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் சாரத்தின் மீது நின்று சுவர் பூச்சு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கம் உள்ளவர்கள் உறவினர்கள் மீட்டு ராஜாக்கமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஐயப்பன் பலியானார். இது குறித்து அவரது மகன் அஜின் அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சாவு
வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ் – மார்க் மதுபான கடையை மாற்ற கோரி மனு
கன்னியாகுமரி அருகே கோவிலில் உண்டியல் உடைத்து திருட்டு
இரணியலில் பூட்டிய வீட்டில் ஐடி ஊழியர் அழுகிய சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

அமைச்சர் பி.மூர்த்தி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்

November 30, 2024
71 Views
இந்தி எழுத்துக்கள் அழிப்பு ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்
+2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றுமுதல் மூன்று இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குமேயர் பாராட்டு.
மனைவி பிரிந்து சென்றதால் தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account