By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு
தென்காசிமாவட்டம்

பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்பு

Last updated: September 25, 2024 8:56 am
September 25, 2024
76 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில்   பழமையான முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி விழா உள்பட அனைத்து விழாக்களிலும் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக இந்து மக்களும் சேர்ந்து கொண்டாடுவது இந்த பள்ளிவாசலின் தனிச்சிறப்பு . மேலும் இங்கு நடைபெறும் விழாக்களில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம். இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த பள்ளிவாசலின் நிலங்கள் தனிநபர் ஆக்கிரமிப்புகளால் அபகரிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனை மீட்டெடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்த நிலையில் மக்கள் குறைதிர்க்கும் முகாமில் பள்ளிவாசல் லெப்பைதாரர்கள் மற்றும் பங்குதாரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

 

அந்த மனுக்களில் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடங்களில் ஒரு சில இடங்கள் பள்ளிவாசல் பெயரில் இல்லாமல் தனிநபர் பெயரில் தீர்வை உள்ளதாகவும் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடங்களுக்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் பெயரிலேயே பட்டா, தீர்வை வழங்க வேண்டும். மேலும் பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பும் பள்ளிவாசல் பெயரிலேயே மாற்ற வேண்டும் என்று மனு அளித்தனர். தாங்கள் வழங்கிய மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் பள்ளிவாசல் லெப்பைதாரர்கள் மற்றும் பங்குதாரர்களில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மதுக்கடை திறப்புக்கு எதிர்ப்பு!!!
போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முன்னாள் அமைச்சர்
நாகம்மாள் திருக்கோயிலின் 18ம் ஆண்டு நாக சதுர்த்தி
செந்துறையிருந்து இரண்டு புதிய புறநகரப் பேருந்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்ட காவல் துறையினால் மீட்கப்பட்ட கைபேசிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது

November 25, 2025
68 Views
புளியங்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
விநியோகத் திட்டப் பணிகள் மற்றும் வெப்பச்சலன விழிப்புணர்வு குறித்த ஆய்வுக் கூட்டம்
இலங்கை ராஜா விக்கிரமசிங்க மகாராஜரின் 193 வது நினைவஞ்சலி
கோயிலுக்கு வந்த சிவகார்த்திகேயன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account