By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கேரளாவை சேர்ந்த இருவர் வனத்துறையினரால் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கேரளாவை சேர்ந்த இருவர் வனத்துறையினரால் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

கேரளாவை சேர்ந்த இருவர் வனத்துறையினரால் கைது

Last updated: December 5, 2024 11:26 am
December 5, 2024
44 Views
Share
SHARE

 நாகர்கோவில் டிச 4 

 

குமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர்  உத்தரவுபடி, வேலிமலை வனச்சர அலுவலர்  இராஜேந்திரன் தலைமையில் சரக பணியாளர்களுடன் வெள்ளமோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது  வேளிமலை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட 

வெள்ளமோடி பகுதியில் சந்தேகத்துக்கிடமாக வந்த வாகனத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்குப் பின் முரணான பதிலை தெரிவித்ததுடன் தப்பி ஓடவும் முயன்றனர். எனவே அவர்களையும்  வாகனத்தையும் மடக்கி பிடித்து அந்த வாகனத்தை சோதனை செய்தபோது  வாகனத்திற்குள் மண்ணுளிப் பாம்பு பையில் கட்டி வைக்கப்பட்டிருந்தது  கண்டுபிடிக்கப்பட்டது. உடனே மண்ணுளிப் பாம்பை கடத்தி வந்தவர்களையும், வாகனத்தையும் வேளி மலை வனச்சரகு அலுவலகம் கொண்டு வந்து விசாரணை செய்ததில், கடத்தலில் ஈடுபட்ட நபர்கள் கேரள மாநிலத்தில் உள்ள பாறசாலையை சேர்ந்த   கிரண் 35,

சுபாஷ்  45 எனவும் தெரியவந்தது. மேலும் இவர்கள் மண்ணுளிப் பாம்பு விற்பனைக்காக வாங்கியதாகவும், வேறு யாருக்காவது கைமாற்றி விட்டால் இன்னும் அதிக விலையும் லாபமும் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர் . அதனைத் தொடர்ந்து  இச்சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்கின்ற கோணத்தில் வனத்துறையினர் புலன் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் உத்தரவுப்படி பிடிபட்டவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகர்கோயில் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர் . இது குறித்து வனத்துறையினர்  தெரிவிக்கும்போது  இதுபோன்ற குற்ற செயல்களில்  ஈடுபட்டால் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் வனச் சட்டங்களுக்கு உட்பட்டு கடுமையாக தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மண்ணுளிப் பாம்புக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின் அடர்ந்த வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்படும் என வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஊராட்சி மன்றத் தலைவருக்கு மாவட்ட ஆட்சியர் பரிசு
இலவச வீட்டு மனை பட்டா வேண்டி 35 ஆண்டுகளாக போராடும் கம்யூனிஸ்ட் தொண்டர்
வெள்ளிச்சந்தை அருகே முன் விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து; நண்பர்கள் 3 பேர் மீது வழக்கு
மார்த்தாண்டம் மேம்பால பணிகளை விரைந்து
அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

வழக்கறிஞர்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு

July 11, 2024
108 Views
காந்திசிலை அருகிலுள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது
பொது கழிப்பறைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம்
தூய்மை பணியாளர்களுக்குமீன் தொழிலாளர் யூனியன் பாராட்டு
உலக முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account