By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி
சென்னைமாவட்டம்

மாணவிகளின் நூதன புகைப்பட கண்காட்சி

Last updated: February 17, 2025 4:58 pm
February 17, 2025
37 Views
Share
SHARE

சென்னை , பிப்- 17, காணக் கற்றல் என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சி சென்னை அண்ணா நகரில் நடைபெற்றது .

இக்கண்காட்சி தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி மற்றும் டாக்டர் எம்ஜிஆர் – ஜானகி கலையியல் மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த புகைப்பட கண்காட்சியில் 14 மாணவிகள் பங்கு கொண்டனர் .

இந்த புகைப்பட கண்காட்சி மாணவிகளின் அன்றாட அனுபவங்களை கொண்டு அதை புகைப்படம் வாயிலாக காட்சிப்படுத்தியிருந்தனர் .போட்டோ  சவுத் ஏசியா அமைப்பின் ஆதரவில் நடத்தப்பட்ட இந்த ” படைப்புக்கான தொழிற்சார் பட்டறை  ” திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு எம் .ஜி .ஆர் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கல்லூரி தலைவர் டிராட்ஸ்கி மருது, டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலையியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் வி .சி. சாந்திலட்சுமி ஆகியோர் இந்நிகழ்ச்சியில்  பங்கு கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

 

மேலும் ட்ராட்ஸ்கி மருது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது :- இந்த வித்தியாசமான அரிதான புகைப்பட கண்காட்சி டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலைக் கல்லூரி மாணவர்கள் தங்கள் அனுபவ புகைப்படங்கள் கண்காட்சியாக காட்சிப்படுத்தியது பார்வையாளர்களின்

 கவனத்தை ஈர்த்ததை நான் உணர்ந்தேன். இவர்கள் தேர்ந்த புகைப்பட கலைஞர்களாக உருவெடுக்க இந்த நிகழ்வு மிக முக்கிய பங்கு வகிக்கும். மேலும் இது படைப்பாற்றலை வளர்த்துக் கொள்ள எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் .

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் ஆன்மீக எழுச்சி மாநாடு தொடங்கியது!!
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
இறச்ச குளம் மலைப் பகுதியில் காட்டு தீ
தமுமுக மற்றும் மமக நகர் அலுவலகம் திறப்பு விழா
காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்திற்கு மாவட்ட ஆளுநரின் அதிகார பூர்வ வருகை.

May 11, 2025
42 Views
மதுரை திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி
நான்கு கோடி பெறுமான சொத்து மோசடி
கிராம உதவியாளர் மரணத்திற்கு நீதி கேட்டு திருவெண்ணெய்நல்லூரில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் மாணவர் அணி சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு ஓரணியில் தமிழ்நாடு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account