By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நவீன நுண்துளை மூட்டு மாற்று அறுவை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நவீன நுண்துளை மூட்டு மாற்று அறுவை
கிருஷ்ணகிரிமாவட்டம்

நவீன நுண்துளை மூட்டு மாற்று அறுவை

Last updated: November 27, 2024 9:38 am
November 27, 2024
47 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி. நவ.27. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கபட்டது. இதில் எலும்பியல் பிரிவு தொடங்கிய இரண்டு ஆண்டுகளில், 100 வது நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர். இதனை அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளிகளுடன் மருத்துவக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். 100வது நவீன மூட்டு மாற்று அறுவை சிகிச்சை என்பது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மற்றுமொரு புதிய மைல்கல், தனியார் மருத்துவமனையில் நவீன மூட்டு மாற்று அறுவை செய்வதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆனால் அரசு மருத்துவக் கல்லூரியில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவசமாக செய்யபட்டு வருகிறது என்றும், பொதுமக்கள் சாலை விபத்து மற்றும் விளையாட்டு காயங்களால், மூட்டு பகுதி சவ்வு கிழிந்து அவதிப்படும் பட்சத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறும், கால் மூட்டுகளில் முன்புற இணைக்கும் தசைநார் அறுவை சிகிச்சை, பின்புற இணைக்கும் தசைநாற் அறுவை சிகிச்சை, மற்றும் மெனிஸ்கஸ், போன்ற சவ்வு பிரச்சனைகளுக்கும், தோள்பட்டை வலி, அடிக்கடி மூட்டு விலகுதல், மற்றும் தோள்பட்டை சவ்வு கிழிந்த நபர்களுக்கு,  எலும்பு முறிவு சிகிச்சையை சிறப்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு அதிநவீன அறுவை சிகிச்சை செய்யப்படுவதாகவும், தனியார் மருத்துவமனைக்கு ஈடாக அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வழங்குவது இந்த மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கிறது என எலும்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் செந்தில் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பூவதி, மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் சந்திரசேகரன், உள்ளிட்ட  எலும்பு முறிவு பிரிவில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்ட ஏராளமானவர்கள் உடன் இருந்தனர். அரசு மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலமாக எங்களுக்கு மீண்டும் சராசரி வாழ்வு கிடைத்ததாக பயனாளிகள் தெரிவித்தனர். இறுதியாக சிறப்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் பூவதி நினைவு பரிசு வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சித்தா ஆயுர்வேதா மற்றும் ஹீலிங் மையம் திறப்பு
கடலில் விசைப்படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழப்பு
புதுக்கடை அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு இளம்பெண் மாயம்: போலீசில் புகார்
முதியோர் இல்லத்தில் திமுக இளைஞர் அணியினர் நலத்திட்ட உதவிகள்
‘நான் முதல்வன்’ திட்டத்தில் இன்று முதல் மே 13 வரைஉயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை சித்திரைத் திருவிழா – ஆய்வுக் கூட்டம்

April 23, 2025
24 Views
காட்பாடியில் சிவா பீப் ஸ்டால் 30ஆண்டு துவக்கம் விழா
மதுரையில் உங்கள் இல்லம் தேடி ஆவின்
அரசு பொறியியல் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account