By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு

Last updated: December 27, 2025 3:22 pm
December 27, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 27 –

தவெக தலைவர் விஜயிடம் அரசியல் தெளிவும் இல்லை. பக்குவமும் இல்லை. அவர் அரசியலை தவிர்த்து விட்டு, சினிமாவில் நடிக்க செல்வதே மேல் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் அணுகுமுறைகள் சரியாக இருப்பதாக தெரியவில்லை. அரசியலில் தெளிவு இல்லாமலும், பக்குவம் இல்லாமலும் இருப்பதை பல இடங்களில் பார்க்க முடிகிறது.

கட்சியின் அஸ்திவாரமே தொண்டர்கள் தான். அவர்களின் உழைப்பிற்கு மரியாதை கொடுக்க வேண்டும். அதை விடுத்து நான் தான் ஹீரோ, மற்றவர்கள் எல்லோருமே சீரோ என்கிற வகையில் நடந்துக் கொள்வது அரசியல் புரிதல் இல்லாததை காட்டுகிறது.

தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ள அஜிதா ஆக்னஸ் போன்ற உண்மையான தொண்டர்கள் கிடைப்பது கஷ்டம். அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற மரியாதையை கொடுத்தே ஆக வேண்டும். அதை விடுத்து தொண்டர்களின் உணர்வுகளை மதிக்காமல் ஜனநாயகன் பட ஆடியோ வெளியீட்டுக்காக மலேசியாவுக்கு சென்றது, அவரது அரசியல் ஆர்வமின்மையை தான் காட்டுகிறது.

ஜனநாயகன் பட வசூலை அதிகரிக்கும் முயற்சியில் தான் அதிக ஆர்வத்தை காட்டுகிறாரே தவிர, கட்சியை வளர்ப்பதற்குரிய ஆர்வம் குறைவாக தான் காணப்படுகிறது. அதிமுக மற்றும் திமுகவை வீழ்த்தி தவெக தலைமையிலான கூட்டணி நிச்சயம் அரியணை ஏறும் என்கிற கனவில் மட்டும் விஜய் இருக்கிறார். இது சாத்தியமாகுமா? என்பது கேள்விக்குறி தான்.

திமுகவை தொடங்கிய அண்ணா கூட திருச்சி மாநாட்டில் தொண்டர்களிடம் வாக்கெடுப்பு நடத்திய பிறகே 1957 -ல் நடந்த தேர்தலில் போட்டியிட்டார். 15 தொகுதிகளில் வென்றார். இதனை தவெக தலைவர் விஜய் புரிந்துக் கொள்ள வேண்டும்.

தேர்தலில் போட்டியிட்ட உடனேயே முதலமைச்சர் ஆக வேண்டும் என்று நினைப்பது தவறு. அப்படி நினைப்பு இருந்தால், அரசியலை தவிர்த்து விட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க செல்வதே மேல். இவ்வாறு முத்துக்குமார் அறிக்கையில் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கை வாபஸ் பெற கேட்டு வீடு புகுந்து பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
குமரி மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழா: குறும்பேற்றி பகவதி அம்மன் கோயிலில் நடைபெற்றது
குமரி மாவட்ட சாதனை பெண்மணிகளுக்கு பாராட்டு விழா
அகஸ்தீஸ்வரத்தில் சுரங்கப்பாதை
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..

December 24, 2024
46 Views
நாகர்கோவிலில் நுகர்பொருள் வாணிப கழக தொழிற்சங்க அங்கீகார தேர்தல்
சந்தூரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்தநாள் விழா
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் அன்னாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account