By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரை அருகே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு

Last updated: December 24, 2024 2:29 pm
December 24, 2024
44 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் குபேந்திரன்,  ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார், அப்பொழுது செய்தியாளர்களிடம் தேரிவித்தது,

ஊத்தங்கரை அடுத்த புங்கனை கிராமத்தில் புற்றுநோய் பாதிப்பால் கடந்த சில ஆண்டுகளாக முப்பதற்கும் மேற்பட்டோர்  இறந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர்  சிகிச்சை பெற்று வருகின்றனர், அந்த கிராமத்தில் அரசு சார்பில் முறையான மருத்துவ முகாம் அமைத்து, பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க வேண்டும், மேலும் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடித்துள்ளார். அப்போது விசிக பிரமுகர் ஜெயசூர்யா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுக திரை மறைவில் பாஜகவுடன் கூட்டணி
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமைகள்
வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

சிவகங்கை நகர் திமுக சார்பில் நீர்மோர் பந்தல்

March 26, 2025
34 Views
நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்கள்
மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட வடலிவிளை
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்ட கார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account