வேலூர்_17
வேலூர் மாவட்டம், வேலூர் அண்ணாசாலை, ஏலகிரி அரங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாற்றப்பட்டு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி, திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்நிகழ்வின்போது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சரவணன், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.



