By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை
கனஂனியாகுமரிமாவட்டம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 3-வது நாளாக தடை

Last updated: June 30, 2024 9:12 am
June 30, 2024
116 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 30

 

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையிலிருந்து கடந்த புதன்கிழமை முதல் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. திற்பரப்பு அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.

 

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய அணைகளான பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் தற்போது தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

 

இந்நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி கடந்த புதன்கிழமை மாலை முதல் பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 3000 கன அடி மேல் தண்ணீரும், பெருஞ்சாணி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி மேல் தண்ணீரும் தற்போது உபரிநீராக திறந்து விடப்பட்டு வருகிறது. 

 

இதன் காரணமாக கோதையாறு, தாமிரபரணி ஆறு மற்றும் பரளியாறு போன்ற ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக எனவே இந்த ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.

 

அதுபோல கோதையாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டி விருவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு வார விடுமுறை  நாளான நேற்று ( சனிக்கிழமை)சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க 3-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

 

இதனால் திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி  செல்வதோடு திருப்பரப்பு அருவியில் அழகை தூரத்தில் நின்று  மட்டுமே கண்டு செல்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவிடைக்கோடு மகாதேவர் கோவில் செல்லும் பழுதடைந்த கால்வாய் பாலங்கள் சீரமைக்கப்படுமா?
நியூசெஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 75-ஆவது ஆண்டு பவளவிழாவில்பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா
கன்னியாகுமரி அருகே கார் மோதி மூதாட்டி உயிரிழப்பு: வாலிபர் மீது வழக்கு
பெண்ணிடம் சில்மிஷம் செய்த தாசில்தார் கைது.
தென்காசி கோ- ஆப் டெக்ஸ் கிளையில் தீபாவளி சிறப்பு விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மகனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார்

February 25, 2025
36 Views
இந்தியன் வெல்பர் ஃபோரம் மற்றும் அல்-அபீர் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்
25 ஆம் ஆண்டு வெள்ளி விழா
மயிலாடுதுறை அருகே தேசிய அளவில் நடைபெற்ற ஓபன் கராத்தே, சிலம்பம், குத்துச்சண்டை, யோகா 2025 சாம்பியன்ஷிப் போட்டியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினார்
திருப்பத்தூர் மாவட்ட மக்கள் குறைதீர்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account