By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாக்கத்தான்-2025 நடைபயணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வாக்கத்தான்-2025 நடைபயணம்
இராமநாதபுரம்மாவட்டம்

வாக்கத்தான்-2025 நடைபயணம்

Last updated: January 28, 2025 8:02 pm
January 28, 2025
86 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜன.26-

 

தானம் அறக்கட்டளை இராமநாதபுரம் சார்பில் வாக்கத்தான் 2025 வளர்ச்சிக்காக ஒன்றிணைவோம் என்ற கருப்பொருளில் வாக்கத்தான் எனும் நடை பயணம்  நடைபெற்றது.

 

வாக்கத்தான் -2025 நடைபயணம் 

ராமநாதபுரம் 

அரண்மனையில் இருந்து மதுரை ரோடு NSP திருமண மஹால் வரை நடைபெற்றது. இந்த வாக்கத்தான் நடை பயண நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலர்  கோவிந்தராஜுலு கொடி அசைத்து துவக்கி வைத்தார் .

வாக்கத்தான் நடை பயணத்தில் மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து மகளிர் குழுக்கள் ஆண்கள் குழுக்கள் என பலரும் திரளாக கலந்து கொண்டு விழிப்புணர்வு நடை பயணத்தில் பங்கேற்றனர். இந்த நடைபயணம் அரண்மனையில் துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மதுரை ரோடு என் எஸ் பி மஹாலில் நிறைவு பெற்றது.

அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினர்களாக கனரா வங்கியின் முதன்மை மேலாளர் பிரம்மராஜூலு மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் அசோக் உட்பட பலர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். சுமார் 1000 பேர் இதில் கலந்து கொண்டனர். ஒட்டுமொத்த நிகழ்வுகளை 

தானம் அறக்கட்டளை மண்டல ஒருங்கிணைப்பாளர்

செல்வ பாண்டியன், மண்டல தலைமையில் அறக்கட்டளை தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவபுரம் அழிக்கால் ஆதி சிவன் கோயில் தீர்த்த வாரி விழா
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்ட விழிப்புணர்வு
மறுபுனரமைப்பு செய்யப்பட்ட பூங்கா
இரணியல் அருகே 11 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது
சாமிதோப்பில் மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

திருந்திய நெல் சாகுபடியில் உழவர் வயல்வழி பள்ளி

March 30, 2025
65 Views
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 52 கோடி மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி: ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்
நாயக்கன்கொட்டாயில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு நீலம் பண்பாட்டு மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account