கிருஷ்ணகிரி நகருக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்கள் அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
கிருஷ்ணகிரி, பிப்.21- கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி நகரத்திற்க்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேற்கு நகர் கழக பொறுப்பாளர் என்.அஸ்லம்,
கிழக்கு நகர கழக பொறுப்பாளர் வேலுமணி ஆகியோர் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் அர.சக்கரபாணியை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றனர். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தே.மதியழகன் எம் எல் ஏ உடன் இருந்தார்.