By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிலம் மற்றும் பணம் நகையை அபகரித்த மகன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நிலம் மற்றும் பணம் நகையை அபகரித்த மகன்
கனஂனியாகுமரி

நிலம் மற்றும் பணம் நகையை அபகரித்த மகன்

Last updated: April 4, 2025 11:58 pm
April 4, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில் ஏப் 4

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரபுரத்தை சேர்ந்த சுயம்பு அவரது மனைவி சிவத்திகனி ( வயது 85 ) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர் இதில் மூத்த மகன் ராஜன் மட்டும் ஊரில் வசித்து வருகிறார் . 6 மாதங்களுக்கு முன்பு வரை சுயம்பும் சிவந்திகனி ஆகிய இருவரும் தனியாக தான் வீட்டில் வசித்து வந்தனர் அன்மையில் தாய்க்கு பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பேச்சாற்றல் மற்றும் நினைவாற்றல் குறைந்து மிகவும் சிரமபட்டு வந்தார். தந்தைக்கு வயது முதிர்ச்சி காரணமாக தாயயை கவனிக்க முடியாததால் மூத்த மகன் ராஜன் நான் இருவரையும் பார்த்து கொள்கிறேன் என கூறி தன் வீட்டிற்கு அழைத்து சென்று விட்டார். சில மாதங்கள் தாயை கவனித்து கொண்ட மகன் ராஜன் தாய் பெயரில் இருந்த 72 சென்ட் நிலத்தை மிரட்டி கொட்டாரம் பத்திர பதிவு அலுவலகம் மூலம் தன் பெயருக்கு எழுதி வாங்கி விட்டு, தாயின் கழுத்தில் கிடந்து 5 அரை பவுன் தங்க செயின், வங்கியில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் ஆகியவற்றையும் மீரட்டி எடுத்து விட்டதாக கூறி தள்ளாடும் வயதில் தாய், தந்தை இருவரும் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர் . இவர்களுக்கு நினைவாற்றலும் பேச்சாற்றலும் குறைந்ததால் மீதமுள்ள இரண்டு மகன்களிடம் தகவல் கூற முடியாமல் ஆகி விட்டனர் . அவர்களும் அண்ணன் வீட்டில் தானே தாய் இருக்கிறாள் என நினைத்து தொடர்பு இல்லாமல் இருந்து விட்டனர் தற்போது மூத்த மகன் ராஜன் வீட்டில் இருந்து வெளியேறி தனி வீட்டில் வசிக்க வந்த பின்பு தான் மற்ற மகன்களுக்கு விவரம் தெரிய வந்தது. இது சம்மந்தமாக இரண்டு மகன்களும் மூத்த மகன் ராஜனிடம் கேட்டதற்கு உன்னால் முடிந்ததை பார் என முத்த மகன் ராஜன் கூறியதை தொடர்ந்து இந்த புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது. பெற்ற மகனே நோய்வாய் பட்ட தாயை ஏமாற்றிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
தேனை முழுமையாக கொள்முதல் செய்யஅரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை; அழுகிய நிலையில் பிணம் மீட்பு
கோயில்களில் சிறப்பு பூஜையுடன் தொடங்கிய விநாயகர்
தனித்திறன் வீர விளையாட்டு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்

மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்

June 4, 2024
128 Views
கோவையில் 170- வது குரு ஜெயந்தி விழா
வக்பு வாரிய சட்ட திருத்தம் தவெக ஆர்ப்பாட்டம்.
கிரெடாய் கோயம்புத்தூர் ஃபேர் புரோ 2024 கண்காட்சி
மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account