By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
திருநெல்வேலிமாவட்டம்

மூர்த்தி தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம்

Last updated: October 16, 2024 11:18 am
October 16, 2024
220 Views
Share
SHARE

திருநெல்வேலி அக் 16 

 

திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக்கூட்டமானது  காவல் சரக அலுவலகத்தில் வைத்து  காவல் துறைத்துணைத்தலைவர் முனைவர் பா.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது . இதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி,

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவும், அம்மாவட்டங்களைச் சேர்ந்த

கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களும், துணைக்காவல் கண்காணிப்பாளர்களும் கானொலி

வாயிலாகவும் கலந்து கொண்டனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட சட்டம் ஒழுங்கு

பிரச்சனை சம்மந்தப்பட்ட வழக்குகள், சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகள், பெண்கள் மற்றும்

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கொடுங்குற்ற வழக்குகள், வன்கொடுமை தடுப்பு சட்ட

வழக்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்து, புலன்விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில்

நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் இறுதி அறிக்கை தயார் செய்யவும், வழக்கினை விரைவாக

நீதிமன்ற கோப்பிற்கு எடுத்து நீதிமன்ற விசாரணையை துரிதமாக நடத்த தேவையான

நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன. மேலும், சரித்திர பதிவேடு உள்ள

நபர்களையும், பிரச்சனைக்குரிய நபர்களையும் கண்காணித்து சட்டம் ஒழுங்கினை சீராக பேணி

பாதுகாத்திட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

மேலும், இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெறவிருக்கும் தேவர் குரு பூஜை, சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் மருது சகோதரர்கள் நினைவு தினம் ஆகியவற்றை  முன்னிட்டு மாவட்டங்களில் செய்யப்படவிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாத வகையில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் சென்ற மாதம் சிறப்பாக காவல்

பணிபுரிந்த காவல் அலுவலர்கள், காவல் ஆளிநர்கள் உட்பட 48 பேரைப் பாராட்டி அவர்களுக்கு

நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்  கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

ஏ.சுந்தரவதனம், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வி.ஆர். ஸ்ரீனிவாசன், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன்,  ஆகியோர் கலந்து

கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
வேலூரில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாள் விழா
நாகர்கோவிலில் சாமியார் வேடத்தில் வந்து பெண்ணின் முகத்தில் மயக்க பொடி தூவி திருடிய மர்ம நபர்கள்
‘நம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் கவிஞர் பேச்சு
அல்சைமர் நோய் தடுப்புசர்வதேச ஆராய்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கடல் பகுதியில் சாகர் கவாச் ஆபரேஷன்

September 6, 2024
87 Views
வாக்காளர் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தம்
மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு
கலைஞர் இறப்பின் போது கூட்ட நெரிசலில் சிக்கி உடல் நலம் குன்றி இறந்து போன எலவம்பட்டி கிளை செயலாளர் குடும்பத்திற்கு உதவிட முதல்வரிடம் கோரிக்கை
ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account