By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘நம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் கவிஞர் பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ‘நம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் கவிஞர் பேச்சு
மாவட்டம்

‘நம்பிக்கையே அழகு’ என்ற தலைப்பில் கவிஞர் பேச்சு

Last updated: July 17, 2024 10:47 am
July 17, 2024
99 Views
Share
SHARE

பொள்ளாச்சி : ஜூலை: 16

 

பொள்ளாச்சி அடுத்துள்ள பூசாரிபட்டியில் பொள்ளாச்சி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அரங்கில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்விற்கு கல்லூரி செயலாளர் ஜி. அருள்மொழி மற்றும்

முதல்வர் டாக்டர் D. கண்ணன் தலைமை தாங்கினர் 

 

இதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி குழுமங்களின் தாளாளர் கே. மகேந்திரன் மாணவர்களிடையே வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கவிஞர். பொள்ளாச்சி முருகானந்தம் கலந்து கொண்டு கல்லூரி மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார்..

நம்பிக்கையே அழகு என்ற தலைப்பில் அவர் பேசும்போது …..

 

இன்றைய காலகட்டத்தின் மாணவக் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலகுவாக கிடைக்கிறது.

அதை நீங்கள் மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும்.நம் வாழ்வில் வெற்றி பெறுவது மட்டுமே இலக்கு என்று ஓடக்கூடாது .இங்கு வெற்றி என்பது ஒரு பெரிய விஷயமே கிடையாது .வெற்றி என்பது ஒன்று இல்லவே இல்லை.

வாழ்க்கையை அழகாய் வாழ வேண்டும் அவ்வளவுதான்.

 

ஒரு முறை வெற்றி பெற்றால் கடைசிவரை அந்த வெற்றியை தக்க வைக்க போராட வேண்டும் .ஆனால் ஒரு முறை தோற்றுப் போனால் வாழ்வில் லட்சம் முறை அந்த வெற்றியைப் பற்றியே நாம் யோசித்துக் கொண்டிருப்போம் இதுதான் இயல்பு…

 

ஆகவே இங்கு யாருமே தோற்பதற்காக பிறந்த மனிதர்கள் கிடையவே கிடையாது ……

உங்களுக்கான ஒவ்வொரு நிமிடத்தையும் தவற விடாதீர்கள் வீணாக்காதீர்கள். அப்படி நாம் தவற விடுகிற அந்த ஒவ்வொரு நிமிடம் கூட மீண்டும் நமக்கு  நிச்சயமாக கிடைக்கவே கிடைக்காது என்று பல்வேறு கருத்துக்களை கல்லூரி மாணவ மாணவிகளிடையே உரையாற்றினார்.

கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வின்

இறுதியில் முனைவர் .கே. பவித்ரா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கோர்ட்டில் ஆஜராகாத நபருக்கு பிடிவாரண்ட்; புதுக்கடை போலீசுக்கு உத்தரவு
பாலக்கோட்டில் பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுமி படுகாயம்
காவேரிப்பட்டினத்தில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செண்பகராமன் புதூரில் மின்கம்பத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 355 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நிகழ் ச்சி

November 11, 2024
56 Views
வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது
களியக்காவிளை அருகே இடைக்கோட்டில் இரண்டு பைக்குகள் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்கள் காயம்
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 வது பிறந்தநாள்
நாளை முதல் 14ம் தேதி வரை குமரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்டோருக்கான தபால் வாக்குப்பதிவு: கலெக்டர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account