By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 வது பிறந்தநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 வது பிறந்தநாள்
Blog

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 95 வது பிறந்தநாள்

Last updated: April 14, 2025 2:55 am
April 14, 2025
46 Views
Share
SHARE

பட்டுக்கோட்டை ஏப் 14

உலகம் போற்றும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 95 வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தி்ல் கொண்டாடப்பட்டது. 1993 ஆம் ஆண்டு அப்போது இருந்த தமிழக அரசால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படைப்புகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் கவிஞர் கல்யாண சுந்தரத்திற்கு மணிமண்டபம் கட்டி திறந்து வைத்து ஏப்ரல் 13 ம் தேதி அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 13 ஆம் தேதி மாவட்ட செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார். இந்த வருடம் பட்டுக்கோட்டை ஆர்டிஓ சங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து தாசில்தார் தர்மேந்திரா, நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் கனிராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், மாவட்ட பிஆர்ஓ மதியழகன், திமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தூத்துக்குடி மாநகராட்சியில் வளர்ச்சிப் பணிகள்
கிராம உதவியாளர்கள்‌ பிரியாவிடை கொடுத்த நிகழ்வு
பேரஞ்சம்பாக்கம் ஊராட்சி அதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி
தூத்துக்குடி அருகே 3 கீ.மி.தூரம் மரக்கன்றுகள் நடவு
மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்கனஂனியாகுமரிமாவட்டம்

கிருஷ்ணசாமி கோவிலில் பாலாலய பூஜைகள் துவக்கம்

May 1, 2025
39 Views
சமேத காயத்ரி தேவி ஆராதனை விழா
திருவெண்ணெய்நல்லூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கலந்தாய்வு கூட்டம்
சாலூர் பகுதியில் பொது வழியை ஆக்கரமிப்பு
குற்றாலத்தில் புதிய நியாய விலைக் கடையை பழனிநாடார் எம்எல்ஏ திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account