By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை; அழுகிய நிலையில் பிணம் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை; அழுகிய நிலையில் பிணம் மீட்பு
கனஂனியாகுமரி

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை; அழுகிய நிலையில் பிணம் மீட்பு

Last updated: September 16, 2025 5:50 pm
September 16, 2025
79 Views
Share
SHARE

தக்கலை, செப். 16 –

தக்கலை அருகே ஈத்த விளை பகுதியை சேர்ந்தவர் துரைராஜ் (30) கொத்தனார். இவர்
ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த ஜேசு சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். தற்போது முட்டைக்காடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். துரைராஜுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஜேசு சௌந்தர்யா தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மனைவி மீது சந்தேகம் ஏற்பட்ட துரைராஜ் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில் ஜேசு சௌந்தர்யா தனது குழந்தைகளுடன் அவரது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் குழந்தைகளின் படிப்புக்காக ஆசிரியர் அழைத்ததன் பேரில் ஜேசு

சௌந்தர்யா முட்டைக்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு நேற்று மாலை வந்தார். அப்போது வீடு உட்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. வெளியில் நின்று கணவரை அழைத்துள்ளார். எனினும் அவரிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்தவர் அப்பகுதியில் உள்ளவர்கள் உதவியுடன் வீட்டை உடைத்து பார்த்த போது துரைராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தற்கொலை செய்து சில தினங்கள் ஆகி இருக்கும் என தெரிகிறது. இதையடுத்து கொற்றிக்கோடு போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து துரைராஜ் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
புதுக்கடை அருகே பெட்டிக்கடையில் விற்பனைக்கு வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்
திருவட்டார் வட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர்
நாகர்கோவிலில் உயர் ரக போதைப் பொருளுடன் வாலிபர் கைது
நாகர்கோவிலில் குழந்தைகள் நடைபயண பேரணி; கலெக்டர் துவக்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இளைஞர்களிடம் ரூ.50 லட்சம் பணமோசடி

December 12, 2024
72 Views
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயற்குழு
கலசலிங்கம்பல்கலையில்76 வது குடியரசு தின விழா
விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account