By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழு
திருப்பத்தூர்மாவட்டம்

சிலப்பதிகாரம் நாடகத்தை அரங்கேற்றம் செய்த குழு

Last updated: February 27, 2025 8:37 pm
February 27, 2025
99 Views
Share
SHARE

வாணியம்பாடி: பிப்:27, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் 32 ஆம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

 

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தலை சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் நாடகவியலாளர்கள் அழைக்கப்பட்டு விழாவானது மிக சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்விற்கு  வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் தலைவர் சண்முகம், செயலாளர் பிரகாசம்,  நெறியாளர் விசாகப்பெருமாள், இணை செயலாளர்கள் நாகேந்திரகுமார்,பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. 

 

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கி.பார்த்திபராஜா நெறியாளுகையின் கீழ் , முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் இயற்றிய சிலப்பதிகாரம் என்னும் நாடகம் அரங்கேற்றம் செய்தனர்.

 

இந்த நாடக விழாவானது வாணியம்பாடி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமை வகித்தார்.

தொழிலதிபர் பட்டேல் முகமது யூசூப் வாழ்த்துரை வழங்கினார்.

திருப்பத்தூர் மாற்று நாடக இயக்கத்தின்   ” முத்தமிழ் கலைஞரின் சிலப்பதிகாரம்” என்னும் நாடகம் சிறப்பாக நிகழ்த்தினர். 

இந்த நாடகத்தில்

கதாபாத்திரங்களாக கோவலன்- பேரா முனைவர் கி.பார்த்திபராஜா, கண்ணகி – வழக்கறிஞர் சிநேகா, பாண்டிய மன்னர்- வேலாயுதம், கிரேக்கக் கிழவர்- முருகன், வசந்தமாலை, கவுந்தி- முனைவர் ஆ.ரூபா, தேவந்தி- மும்தாஜ் சூர்யா, மாதவி- சஞ்சு தர்ஷிணி, சித்ராபதி-பவித்ரா, பாண்டிமாதேவி- மாலதி,சோழ மன்னர்- தசரதன், மாசாத்துவான்-ஜீவா, மாநாயகன், அதிகாரி- ஞான முருகன், அமைச்சர் -செல்வராஜ், மாதரி- நித்யா, ஐயை-கீதப்பிரியா, பொதுமக்கள் -மௌனிகா,பொற்கொல்லர்- கண்ணன்,தூதுவன்-ஆதவன், காவலர்கள்- ராஜசேகர், எழில் அரசு, கோவிந்தராஜ்,சந்தோஷ், வழிப்போக்கன் -மோகன், மக்கள் -நவீஷ்,குணால், சீத்தலைச்சாத்தனார்- பேராசிரியர் பால.சுகுமார்,

பின்னரங்கமாக, கீ போர்டு- வின்செண்ட் மாஸ்டர், தவில் சாரல் ரஜினி, பறை இசை தமிழ்நாடு அரசு விருதாளர் கலைவளர்மணி முனைவர் பட்ட ஆய்வாளர் ரஜினி, துடும்பு விக்னேஷ், ஒளியமைப்பு – ராஜசேகர், ஒலியமைப்பு- சேகர், ஒப்பனை-அஸ்வினி, ஒப்பனை உதவியாளர்கள் – முனைவர் நிர்மலா, ஆதிலா ஐரின், ஆரிஃபா ஜெசி, உதவி -அகரன், குழு மேலாளர்- அரவிந்த் ஆகியோரின் குழுவினரால் சிறப்பாக நடத்தினர். 

மேலும் இந்த நாடகத்தில் கண்ணகியாக நடித்த வழக்கறிஞர் சிநேகாவின் மன்னரை வஞ்சினம் உரைத்தல், சிலம்பினைக் கொண்டு சூளுரைத்தல், கோவலனை எரித்தற்கு நீதி கேட்டல் , மற்றும் மதுரையை எரித்த காட்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

சிறப்பாக நடத்திய நாடகத்தினை தமிழறிஞர்கள் அனைவரும் பாராட்டி சிறப்பித்தனர். 

இந்நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் செல்வராஜ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிர்வாக இயக்குநர் ரமேஷ், வாணியம்பாடி ஓட்டல் சரவணபவன் குமரகுரு, ஓட்டல் சாய் சுப்ரபாதம் மேத்தாகிரி ஆகியோர் நிகழ்ச்சி கொடை வழங்கி சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

You Might Also Like

இரட்டை சகோதரிகள் 600க்கும் 597 மற்றும் 600/590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முதன்மை கல்வி
சமூக சேவகர் விருது வழங்கல்
தக்கலை புதிய பேருந்துநிலைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
கையில் அரிக்கேன் விளக்கு ஏந்தி நூதன போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மேற்கு மாத்திரவிளையில் புதிய ரேஷன் கடை; ராஜேஷ்குமார் எம்எல்ஏ திறப்பு

September 18, 2025
26 Views
மாணவர்களுடன் உரையாடி அவருடன் விருந்தோம்பல்
மாநகராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக POS இயந்திரம் அறிமுகம்
கிராம ஊராட்சி மேல்நிலை நீர் தேக்க தொட்டி
நிலுவையில் உள்ள கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்திட வேண்டும்; வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய பொறியாளர்களுக்கு விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account