தூத்துக்குடியில் நெடுஞ்சாலைத்துறை – நபார்டு மற்றும் கிராம வங்கி மூலம் ரூ.1487 இலட்சம் மதிப்பீட்டில் கோரம்பள்ளம் கண்மாய் வழியாக காலாங்கரை மற்றும் முத்தையாபுரம் சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுவதற்க்கான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி நேரில் சென்று பார்வையிட்டார்.



