By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்
கனஂனியாகுமரிமாவட்டம்

மீன் கடையை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபரிகள் போராட்டம்

Last updated: July 17, 2024 12:09 pm
July 17, 2024
199 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூலை – 17,

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரம் – மேல கிருஷ்ணபுரம் செல்லும் சாலையோரம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சாலையோர வியாபாரிகள் அருகில் உள்ள கடற்க்கரை கிராமங்களில் இருந்து மீன்களை மொத்தமாக விலைக்கு வாங்கி வந்தும் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைகின்ற காய்கறிகள் மற்றும் பயிர்களை வியாபாரத்திற்காக கொண்டு வந்தும், நகரில் முக்கியமான சந்தையான அப்டா மற்றும் வடசேரி கனகமூலம் போன்ற சந்தைகளில் இருந்து  

வியாபாரிகள் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பெருட்க்களை  மொத்த விலைக்கு வாங்கி வந்து சில்லறை விற்ப்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இடத்தை நம்பி சுமார் 500- க்கும் மேற்ப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பெற்று வரும் நிலையில், நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பு மாநகராட்சி அதிகாரிகள் மூலம் இந்த கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டு வந்த நிலையில்  வியாபாரிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த இடம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என உயர்நீதி மன்ற தீர்ப்பின் அடிப்படையில்  வியாபாரிகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுடன் கடையை அப்புறப்படுத்த முடியாது என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். எனவே வியாபாரிகளுடன் காவல் துறையினர் சுமூக பேச்சு வார்த்தை நடத்தினர். போலீசார் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் தற்காலிகமாக கடையினை மாற்றும் திட்டத்தினை அதிகாரிகள் கைவிட்டு , விட்டு அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றதாக  வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கடத்திவரப்பட்ட 426கிலோ குட்கா பறிமுதல்
புனித பிலோமினாள் நடுநிலைப்பள்ளியில் 111 – வது ஆண்டு விழா
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
வெப்ப நிலையில் இருந்து காத்துக் கொள்ளும் வழிமுறைகள்!
நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

நடுபையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 -ம் வகுப்பு

November 10, 2024
67 Views
கருங்கல் அருகே பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் உயிரிழப்பு
பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி
நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
அகழாய்வுக்கு உட்படுத்த வேண்டிய இரண்டு இடங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account