By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செல்போன்களினால் ஏற்படும் விபத்து குறித்தும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > செல்போன்களினால் ஏற்படும் விபத்து குறித்தும்
திருப்பூர்மாவட்டம்

செல்போன்களினால் ஏற்படும் விபத்து குறித்தும்

Last updated: November 9, 2024 10:54 am
November 9, 2024
84 Views
Share
SHARE

நவ. 9

 

 

திருப்பூர் மாநகரத்தை பொருத்தமட்டில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகவே காணப்படுகின்றது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் பொழுது செல்போன்களை அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக நாள்தோறும் விபத்துகள் அதிகரித்து வரும் சூழலில் விபத்துகளை தடுக்கும் வகையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர். லட்சுமி உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல்துறையினர் பல்வேறு விதமான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில்  திருப்பூர் தெற்கு போக்குவரத்து காவல்துறை மற்றும் விபத்தில்லா திருப்பூர் தன்னார்வ தொண்டு சார்பில் வாகன ஓட்டிகளுக்கு செல்போன்களினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் மாநகராட்சி அருகே மாநகர துணை ஆணையர் அசோக் கிரிஷ் யாதவ் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எமன் வேடம் அணிந்த விழிப்புணர்வு தந்தை அப்பாவு என்பவர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்கினார்.

தொடர்ந்து வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும் பொழுது தலைக்கவசம் அணிய வேண்டும் செல்போன் பேசக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. முறையான தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பாராட்டு சான்றுகளும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் விபத்தில்லா திருப்பூர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர். மோகன் கார்த்திக், போக்குவரத்து காவல் உதவி ஆணையர். சுப்புராமன், தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்தன் உதவி ஆய்வாளர்கள் முத்துச்செல்வன் கண்ணன் மற்றும் போக்குவரத்து காவலர்களும் விபத்தில்லா திருப்பூர் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்களும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

1000 ‘முதல்வர் மருந்தகங்களை’ காணொலி வாயிலாக திறந்து வைத்தார்
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் அன்புவனத்தில் 111 நாட்கள் தவவேள்வி
எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் ஒத்தி வைக்கப்பட்ட கிராம உதவியாளர் நேர்முக தேர்வு: வட்டாட்சியர் அலுவலகம் பூட்டி கிடந்ததால் விரக்தியுடன் திரும்பி சென்ற தேர்வர்கள்!
அரசு மருத்துவக் கல்லூரி கூட்ட அரங்கில் சமூக நலன்
ஆய்வக உதவியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்

April 18, 2026
82 Views
இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி தலித் குமார் பிறந்தநாள் விழா
மார்த்தாண்டம் அருகே பலாப்பழம் தலையில் விழுந்து வட மாநில தொழிலாளி உயிரிழப்பு
கொட்டாரம் பகுதியில் தீ விபத்து
நாராயணா ஹெல்த் சிட்டி 10,000 எலும்பியல் அறுவை சிகிச்சைகளை நிறைவு செய்து புதிய சாதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account