By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்
மதுரை

தேசிய அளவிலான 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான எறிபந்து போட்டி; சாம்பியன் பட்டம் வென்ற மதுரை வேலம்மாள் போதிப்பள்ளி மாணவர்கள்

Last updated: September 30, 2025 3:58 pm
September 30, 2025
42 Views
Share
SHARE

மதுரை, செப்டம்பர் 30 –

மதுரை வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சௌடப்ன பள்ளியில் நடைபெற்ற தேசிய மாணவர்களுக்கான எறிபந்து போட்டியில் டில்லி, கல்கத்தா, பஞ்சாப், சண்டிகார், பீகார் மும்பை, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட 18 மாநில அணிகள் மோதின. இதில் தமிழகத்தைச் சேர்ந்த வேலம்மாள் பள்ளி மாணவி நிஹாரிக தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்தார். மேலும் மாணவர்கள் ராகேஷ், சாஜித் மூன்றாவது இடம் பிடித்து ஒட்டுமொத்த சாம்பியனையும் பிடித்து பள்ளிக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

இதனைப் பாராட்டும் வகையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் பள்ளி முதல்வர் பாலமுருகன் தலைமையில் விளையாட்டு சிறப்பு பயிற்சியாளர் உமாராணி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தேசிய எறிபந்து போட்டியில் 2, 3 வது தேசிய பதக்கம் வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற மாணவி நிகாரிகா, ராகேஷ், சாஜித் ஆகியோருக்கு பள்ளி மாணவர்கள் கை தட்டி பூங்கொத்து கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து பள்ளி முதல்வர் பாலமுருகன் பேசுகையில் மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டியில் பள்ளி மாணவர்கள் சிறப்பான சாதனை புரிந்துள்ளனர்.

தற்போது நடைபெற்ற தேசிய எறிபந்து போட்டியில் இரண்டாவது மூன்றாவது இடம் மற்றும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் இனிவரும் காலங்களில் அயல்நாடுகளில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் இதர விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிய வாழ்த்துகிறேன் என கூறினார்.

அதன் பின்னர் பேசிய மாணவி நிகாரிகா கூறுகையில் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற தேசிய எறிபந்து போட்டியில் பங்கேற்று இரண்டாவது பரிசை வென்றுள்ளேன். மேலும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன். அடுத்த ஆண்டு இலங்கையில் நடைபெறும் எறிபந்து போட்டியில் பங்கேற்று பதக்கம் வெல்வேன் என்று கூறினார்.

தொடர்ச்சியாக பேசிய மாணவர் சாஜித் தேசிய எரிபந்து போட்டியில் பங்கேற்று மூன்றாவது பரிசை நானும் எனது நண்பன் ராகேஷும் பெற்றோம். அதே போல் மாணவி நிகாரிகா இரண்டாவது பரிசு பெற்றுள்ளார். இனி வரும் காலங்களில் சிறப்பாக விளையாடி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கான பதக்கங்களை வெல்வோம் என கூறினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர் பெற்றோர்கள், ஆசிரிய பெருமக்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிக்கல்வியில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்
வலையன்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா
தூய்மை பணியாளர்களுக்கான கண் மருத்துவ முகாம்
மச்சத்தந்த பணியினை பாராட்டி காவல் ஆணையர்
மோடியை அமைச்சர் பிடிஆர். பழனிவேல் வாழ்த்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

“ஒரு விரல் புரட்சி” நோட்டிஸ் வழங்கி விழிப்புணர்வு

November 23, 2024
52 Views
நாகர்கோவிலில் ஒன்றிய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்
அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் சீரமைக்க பொறியாளர் ஆய்வு
மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனு
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account